Tag: பக்காத்தான் ஹாராப்பான்
மலாக்கா சட்டமன்றம் – தொடங்கிய 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்தில் முடிந்தது
இன்று திங்கட்கிழமை காலையில் தொடங்கிய மலாக்கா சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்தது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் பரிந்துரைக்கப்பட்டார்
நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராகிமை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது
நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்துவை மீண்டும் ஏற்க தயார்!- அன்வார் இப்ராகிம்
நம்பிக்கைக் கூட்டணியில் மீண்டும் பெர்சாத்து கட்சி இணைய வேண்டுமானால், அதனை அக்கூட்டணி ஏற்றுக் கொள்ளும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்து மீண்டும் இணைவது தன்மானமற்றது!
பெர்சாத்து கட்சியை மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி இணைத்துக் கொள்வது குறித்து ஜோகூர் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அன்வாரே இம்முறை தலைமைத் தாங்குவார்!- வான் அசிசா
எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக அன்வார் இப்ராகிம் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பப்படுகிறது.
“துன் மகாதீர் இன்னும் நம்பிக்கைக் கூட்டணியுடன்தான் இருக்கிறார்”!- சைபுடின் நசுத்தியோன்
நம்பிக்கைக் கூட்டணி இன்னும் அப்படியே உள்ளது என்று சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.
சிலாங்கூர்: நான்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு!
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுடன் கலந்தாலோசித்த பின்னர் நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர்.
குவாங் சட்டமன்ற உறுப்பினர்...
நம்பிக்கைக் கூட்டணியின் வீழ்ச்சி – அன்றே எச்சரித்தார் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்
கோலாலம்பூர் - 2018-ஆம் ஆண்டு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர், அடுத்த சில நாட்களில் கோலாலம்பூருக்குப் பறந்து வந்தார் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி...
நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகாதீர் மன்னிப்பு!
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கோலாலம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மகாதீர் வெளியிட்ட 114 ஆதரவு மக்களவை உறுப்பினர்களின் பட்டியலில் யார்?
கோலாலம்பூர் - தன்னைப் பிரதமராக ஆதரிக்கும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நேற்று இரவு துன் மகாதீர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மக்களவை உறுப்பினர்கள் பின்வருமாறு:
எனினும் மகாதீர் நேற்றிரவு அந்தப்...