Tag: பக்காத்தான் ஹாராப்பான்
“நம் சொந்த மக்கள்தான் நம் ஒற்றுமையை குலைக்கிறார்கள்!”- மகாதீர்
நம் சொந்த மக்கள்தான் பல்லின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, முயற்சிக்கிறார்கள் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“இரண்டாவது முறையாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது எளிதல்ல, பணிகளை செய்து முடிக்க வேண்டும்”- பிரதமர்
அடுத்த தேர்தலிலும் வெற்றியைத் தொடர நினைத்தால் நம்பிக்கைக் கூட்டணி செய்து, முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நம்பிக்கை கூட்டணி இன, மத அரசியலை தவிர்க்க வேண்டும்!
ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நம்பிக்கை கூட்டணி இன மத அரசியலை தவிர்க்க, வேண்டும் என்று ஹசான் அப்துல் கரிம் கேட்டுக் கொண்டார்.
“நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் தோல்வியடையும் எனும் கருத்தை ஏற்று, ஆராய்வோம்!”- அன்வார் இப்ராகிம்
எதிர்காலத்தில் பொதுத் தேர்தல்கள் நடந்தால் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியடையும் எனும், கருத்தை ஏற்று ஆராய உள்ளதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லையென்றால் எனக்கென்ன, நான் கேட்கவில்லையே!”- அன்வார் இப்ராகிம்
தாம் ஒருபோதும் அமைச்சராக வர வேண்டும் என்று தம்மை, தாமே முன்மொழிந்துக் கொண்டதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.
“இவ்வருட தேசிய தினக் கொண்டாட்டம் சென்ற வருட மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை!”- மகாதீர்
இவ்வருட சுதந்திரத் தினம் கடந்த ஆண்டை விட குறைவான உற்சாகத்தை, அளித்துள்ளது எனும் கருத்தினை பிரதமர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார்.
ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: அமிருடின் நம்பிக்கைக் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!
ஒருதலைப்பட்சமான மதம் மாற்றம் குறித்து நம்பிக்கைக் கூட்டணியிடம், அமிருடின் ஷாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக் கொண்டது.
“நம்பிக்கைக் கூட்டணி தகர்ந்து விடாது”!- மகாதீர்
அகமட் சாஹிட் ஹமீடி கூறியது போல நம்பிக்கைக் கூட்டணி, தகர்ந்து போய் விடாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான சீனர், இந்தியர்களின் வாக்கு வங்கி பறிபோனதா?
ஜாகிர் நாயக்கை தற்காக்கும் அரசாங்கத்தின் முடிவு நடப்பு அரசாங்கத்தின் மீது, மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவை பாதிக்காது என்று கூறப்படுகிறது.
நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையின் மறுசீரமைப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கும்!
நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையின் முதல் மறுசீரமைப்பு, எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று நம்பத்தக வட்டாரம் தெரிவித்துள்ளது.