Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

“இன்னமும் இனத்தை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறோம்!”- மகாதீர்

புத்ராஜெயா: பல்வேறு இன மக்களின் ஆதரவு நம்பிக்கைக் கூட்டணி அரசுக்குத் தேவைப்படுவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். இவர்கள் அனைவரும் தற்போதைய அரசாங்கத்துடன் திருப்திகரமாக இருப்பதை உறுதி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்...

ஓராண்டு காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு நிறைய செய்திருக்கிறது!- பிரதமர்

புத்ராஜெயா: கடந்த ஓர் ஆண்டு காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அதிகமான சாதனைகளை எட்டியுள்ளது என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.  நாம் அறிந்த மலேசியாவை மீண்டும் கொண்டு வருவதற்கான மனநிலையை தற்போதைக்கு...

பல்லின மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அரசாங்கத்தை தேர்வு செய்யுங்கள்!- அன்வார்

சண்டாக்கான்: வருகிற சனிக்கிழமையன்று நடைபெற இருக்கு சண்டாக்கான் இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணிக்கும், தேசிய முன்னணிக்கும் இடையிலான யுத்தம் என அன்வார் இப்ராகிம் தனது பிரச்சார உரையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். “மலாய்க்காரர், சீனர்,...

மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் நம்பிக்கைக் கூட்டணி!

கோலாலம்பூர்: மெர்டெகா செண்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் கணிசமான அளவிற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு இருந்து வந்த ஆதரவு சரிவுக் கண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் சைபுடின்...

நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் 5 நிறைவேற்றப்பட்டுவிட்டன!

கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஐந்து வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி அரசு நிறைவேற்றி விட்டதாகவும், அவற்றில் 18 வாக்குறுதிகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என ஜனநாயகம், பொருளாதார...

அனுபவம் இல்லாத அமைச்சர்களினால் வேலை பளு அதிகரித்துள்ளது!- பிரதமர்

கோலாலம்பூர்: தாம் முதல் முறையாக பிரதமரானதற்கும், தற்போது பிரதமர் பதவியினை வகிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, தாம் மூன்று மடங்கு அதிகமாக பணிச் சுமையை சுமந்து வருவதாக அவர்...

1எம்டிபி: நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் தாக்குதல்கள் வெளிப்படுகின்றன!

கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் 1எம்டிபி திட்டமானது முக்கியப் பங்கினை வகித்துள்ளதை நம்பிக்கைக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார். இதுகாறும், 1எம்டிபி திட்டம் குறித்து...

கடுமையான சட்டங்கள் குறித்து மாற்றி பேசும் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது!- சுஹாகாம்

கோலாலம்பூர்: 14-வது பொதுத் தேர்தலுக்கு பின் கடுமையான சட்டங்கள் சிலவற்றை மாற்றியமைக்க நம்பிக்கைக் கூட்டணி சிறப்புக் குழு ஒன்றினை அமைத்து அவற்றை குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியது. ஆயினும், இதுநாள் வரையிலும் அச்சட்டங்கள் அனைத்தும்...

மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்தும் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள் மித்ராவைத் தொடர்புக் கொள்ளலாம் என நேற்று செவ்வாய்க்கிழமை அவ்வமைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. 2019-ஆம் ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுக்கும்...

“ரந்தாவில் தோல்வி அடைந்ததால், அரசாங்கம் மாறப்போவதில்லை!”- மகாதிர்

புத்ராஜெயா: பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கு மக்களிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை என பிரதமர் மகாதிர் முகமட் தெரிவித்தார். இந்த தேர்தல்களினால் அரசாங்கத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதால் மக்கள் அவற்றில் கவனம்...