Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

அவசரநிலை முடியும் வரை நாடாளுமன்ற அமர்வு நடக்காது

கோலாலம்பூர்- ஆகஸ்டு 1 வரை அவசநிலை பிரகடனம் நடப்பில் இருப்பதால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அமைச்சரவை மாமன்னருக்கு அறிவுரை வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். "எந்தவொரு நாடாளுமன்ற அமர்வையும்...

தேசிய கூட்டணிக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை

கோலாலம்பூர்: இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபோதிலும், தேசிய கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை இன்னும் போதுமான இல்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். எதிர்க்கட்சிக்கு தேவையான எண்ணிக்கை உள்ளன என்றார். "இரண்டு (நாடாளுமன்ற...

‘நம்பிக்கை கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட நியமனங்கள், திறமையற்றவர்களால் நிரப்பப்படுகிறது’

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட பல நியமனங்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்காததால் மாற்றப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். கடந்த காலங்களில் அவர்கள் திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததாகவும், இறுதியில் அரசாங்கம்...

மொகிதினை நீக்குவதற்கு எதிர்க்கட்சியிடம் பெரும்பான்மை இல்லை

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது பிரதமர் மொகிதின் யாசினை நீக்குவதற்கு எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாகத் தெரியவில்லை என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். எவ்வாறாயினும், மொகிதின் அதிகாரத்தில் இருக்க அவசரநிலையைப் பயன்படுத்த முடியாது...

‘எனது அறிக்கையில் நான் மஸ்லீ பெயரை குறிப்பிடவில்லை’- அசிராப்

கோலாலம்பூர்: அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். படிவம் நான்கு வரலாறு பாடப்புத்தகத்தின் பிரச்சனை குறித்த தனது முந்தைய அறிக்கையை தற்காத்து...

நாடாளுமன்ற அமர்வு மார்ச் மாத தொடக்கத்தில் நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவசரநிலை காலக்கட்டத்தில் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் என்று ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் அதனை தொடங்க, பிரதமர்...

படிவம் 4 வரலாறு புத்தகத்தில் கம்யூனிஸ்டுகளை சுதந்திர போராளிகள் எனப்படுவதை நீக்குக!

கோலாலம்பூர்: படிவம் 4 வரலாறு புத்தகம் கம்யூனிஸ்டுகளை சுதந்திர போராளிகள் என்று மகிமைப்படுத்துவதன் மூலம் உண்மைகள் மறைத்து மாற்றப்பட்டுள்ளது என்று அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி கூறினார். விடுதலைப் போராட்டத்தில் தீவிர...

கொவிட்-19 தடுப்பூசி: முதல் கட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்

கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பராமரிப்பு அல்லது...

2018-இல் மொகிதின் யாசின் நிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்

கோலாலம்பூர்: 2018-இல் மே மாதம் நம்பிக்கை கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் நிதி அமைச்சகத்திற்கு மொகிதின் யாசினின் கவனம் இருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். முன்னாள் பினாங்கு முதல்வராக இருந்த அனுபவம்...

தேர்தல் தேவையில்லை- மக்கள் ஆணை திருப்பித் தரப்பட வேண்டும்

கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கூட்டணி உள்ளது, ஆனால், அதற்கு பதிலாக மக்கள் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது. "மலேசியர்கள் இந்த நேரத்தில் தேர்தல்களை விரும்பவில்லை....