Tag: பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர், லடாக்: புதிய இந்திய வரைபடத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது!
இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை, பாகிஸ்தான் அரசு அங்கீகரிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பாகிஸ்தான் வருகை : இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் கிரிக்கெட் ஆட்டம் (படக் காட்சிகள்...
இஸ்லாமாபாத் - கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்டிருந்த பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம், அவரது துணைவியார் கேட் மிடில்டன் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அந்த அழகானப் படக் காட்சிகளில்...
பாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்
இஸ்லாமாபாத் - கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களைக் கவர்ந்த - புகைப்படங்களால் நிரம்பி வழிந்த - செய்தி, பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மிடில்டனோடு பாகிஸ்தானுக்கு...
சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிடில், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்!
சட்டவிரோத அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பதோடு பயங்கரவாதத்தை, ஒடுக்குவதில் பாகிஸ்தான் நிலையான முன்னேற்றத்தை காணாவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.
மற்றுமொரு ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் கைது!
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மற்றொரு பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு!
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, இம்ரான் கான் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே!”- இம்ரான் கான்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரவாத சித்தாந்தத்தை கையில் எடுத்துள்ளது, என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீர்: இந்தியத் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் அதிரடியாக இந்தியாவுக்கான தனது தூதரை மீட்டுக் கொண்டுள்ளது.
“பாகிஸ்தானில் 30,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளனர்”- இம்ரான் கான்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் 30,000-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீர் பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானில்...