Tag: பாஜக தமிழ்நாடு
அண்ணாமலை விலகினார்! தமிழ் நாடு பாஜகவின் புதிய தலைவர் வானதி!
சென்னை : கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாடு பாஜக தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்ததோடு, பல சர்ச்சைகளின் நாயகனாகவும் திகழ்ந்த கு.அண்ணாமலை பாஜக தமிழ் நாடு தலைவராகப் பதவி விலகியுள்ளார் எனவும்...
எல்.முருகன், தமிழ் நாடு சார்பில் மீண்டும் இணை அமைச்சரானார்!
புதுடில்லி : தமிழ் நாட்டின் சார்பாக எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே, நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி வகித்த முருகன், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாடு...
பாஜகவின் 9 வேட்பாளர்கள் : கோவையில் அண்ணாமலை! தென் சென்னையில் தமிழிசை! கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணன்!
சென்னை : நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக முதற்கட்டமாக 9 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி -...
தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக கே.அண்ணாமலை – சர்ச்சைகள் எழுந்தன
சென்னை : தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவராகச் செயல்பட்டு வந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக கடந்த புதன்கிழமை (ஜூலை 7) நியமிக்கப்பட்டார் .
அதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க-வின் புதிய...
குஷ்பூவுக்கு ஆதரவாக ஸ்மிருதி இராணி பரப்புரை
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சர்களும் தேசிய நிலையிலான தலைவர்களும் தமிழ் நாட்டை முற்றுகையிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான...
குஷ்பு, அண்ணாமலை, எல்.முருகன், பிரேமலதா வேட்புமனு தாக்கல் செய்தனர்
சென்னை: நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 19) ஒரு நாள் வேட்புமனு தாக்கல் செய்ய எஞ்சி இருக்கும் நிலையில், இன்று (மார்ச் 18) பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவுக்கு...
ரஜினி, பாஜகவினர் பொன்னம்பலத்திற்கு உதவினர்
நடிகர் பொன்னம்பலத்திற்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக ரஜினிகாந்த், பாஜகவினர் உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.
பாஜக: வடக்கில் தேர்ந்தாலும், தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பின்னடைவு!
சென்னை: இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதில் இரண்டாம் கட்டத்தின் கீழ் தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இதற்கிடையே, வேலூரில்...
தூத்துக்குடியில் தமிழிசை – கனிமொழி மோதல்
சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) சற்று முன் வெளியிடப்பட்ட பாஜக கட்சி போட்டியிடும் தமிழக நாடாளுமன்ற வேட்பாளர்களின் பட்டியல்படி தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் தூத்துக்குடி...
“உங்கள் அரசியல் கருத்துகளை என் மீது திணிக்காதீர்!”- அஜித் குமார்
சென்னை: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் அஜித் குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அஜித்தின் இரசிகர்கள் எனக் கூறப்படும் சில இளைஞர்கள் பாஜகவில் இணைந்துள்ள வேளையில், இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக...