Tag: பாடாங் செராய்
பாடாங் செராய் : பெரிக்காத்தான் நேஷனல் 16,026 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி
பாடாங் செராய் : இன்று புதன்கிழமை டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அந்தக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட டத்தோ...
பாடாங் செராய் : தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் விலகினார்
பாடாங் செராய் : எதிர்வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளர் சிவராஜ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த...
பாடாங் செராய் இடைத் தேர்தல் : முகமட் சோஃபி பக்காத்தான் வேட்பாளர்
புத்ராஜெயா : நாளை வியாழக்கிழமை (நவம்பர் 24) நடைபெறவிருக்கும் பாடாங் செராய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் முகமட் சோஃபி ரசாக் (Mohamad Sofee Razak) வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
பாடாங் செராய்...
பாடாங் செராய் இடைத் தேர்தல் : டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்
புத்ராஜெயா :கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பாடாங் செராய் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளருமான கருப்பையா முத்துசாமி காலமானார்.
அதைத் தொடர்ந்து அந்தத்...
தேர்தல் 14: பாடாங் செராயில் கருப்பையா போட்டி- சுரேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை!
கோலாலம்பூர் - கெடா மாநிலத்தின் கீழ் வரும் நாடாளுமன்றத் தொகுதியான பாடாங் செராயில் இந்த முறை பிகேஆர் மத்திய ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுரேந்திரனுக்குப் பதிலாக எம்.கருப்பையா நிறுத்தப்படுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டுப்...
பாடாங் செராய் தொகுதியில் தே.மு சார்பாகப் போட்டியிட கோபால கிருஷ்ணன் விருப்பம்
பாடாங் செராய், ஏப்ரல் 10 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், பாடாங் செராய் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட விரும்புவதாக என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்,...
பாடாங் செராயில் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்!
கோலாலம்பூர், பிப்.28. பாடாங்செராயில் கோபாலகிருஷ்ணன் சுயேச்சையாக நிற்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் அது நிறைவேறாகாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது ஏற்பட்டுள்ளன.
ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த பெர்சே 1.0 பேரணியில் கலந்துகொண்டதோடு, பொது ஒழுங்கை அத்துமீறிய...
கோபாலகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிடுவதால், பாடாங் செராயில் பிகேஆர் மீண்டும் வெற்றி பெறுமா?
பிப்ரவரி 26 - பாடாங் செராய் தொகுதியின் தற்போதைய நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான என்.கோபாலகிருஷ்ணன் அந்த தொகுதியில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றார்.
கோபாலகிருஷ்ணன் ஆரம்ப காலத்தில் மஇகாவில் இருந்தவராவார். அதிலிருந்து பின்னர் விலகி...