Home Tags பாலியல் புகார்கள்

Tag: பாலியல் புகார்கள்

சிவசங்கர் பாபா : சிகிச்சைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: தன்னைத் தானே ஆன்மீகத் தலைவர் எனக் கூறிக் கொண்டு உலா வந்த சிவசங்கர்பாபா சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவியருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்தாக அவர் மீது புகார்களும்...

கெப்போங் பேரங்காடியில் காமுகன் காமசேட்டை! எச்சரிக்கை!

கோலாலம்பூர் : தலைநகர் கெப்போங்கிலுள்ள பேரங்காடி ஒன்றில் உலவிக் கொண்டிருந்த காமுகன் ஒருவனால் தான் பாதிக்கப்பட்டதை பெண்மணி ஒருவர் விவரித்துள்ளார். இதன் காரணமாக, சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்கள் மீது எச்சரிக்கையுடன் இருக்கும்படி...

சிவ சங்கர் பாபா கைது- சென்னை கொண்டுவரப்பட்டார்

சென்னை: ஆன்மீகத் தலைவர் எனக் கூறிக்கொண்டு கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி அனைத்துலகத் தங்கும் விடுதி பள்ளி ஒன்றை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு தொடர்பாக டில்லி சித்தரஞ்சன் பூங்கா...

சிவ சங்கர் பாபா மீது பாலியல் தொல்லைக்காக வழக்கு பதிவு

சென்னை : தமிழ் நாட்டில் அடுத்தடுத்து பள்ளிகளில் நிலவி வரும் பாலியல் தொல்லைகள் மீதான புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்களுக்கும் மாணவியர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர்கள் சிலர்...

பாலியல் நகைச்சுவை செய்த ஆசிரியர் இடமாற்றம்

கோலாலம்பூர்: வகுப்பு பாடத்தின் போது தகாத பாலியல் நகைச்சுவைகளைச் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் சிலாங்கூர் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருவதால், இது குறித்து எந்த கருத்தும்...

பள்ளிகளில் பாலியல் தொடர்பான கருத்துகளுக்கு கல்வி அமைச்சு செயல்பட வேண்டும்- சுஹாகாம்

கோலாலம்பூர்: தவறான மற்றும் பாலியல் செயல்களை குறிப்பிட்டு மாணவிகளை குறி வைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சகம் செயல்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) குழந்தைகள் தலைவர் கூறியுள்ளார். பள்ளிகளில்...

பாலியல் நகைச்சுவை: ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்

கோலாலம்பூர்: வகுப்பில் பாலியல் நகைச்சுவை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சே புவான் பெசார் கலீடா புஸ்டாமம் இன்று கூறினார். எந்தவொரு சூழ்நிலையிலும் கற்பழிப்பு பிரச்சனையை...

மாணவி பாலியல் அச்சுறுத்தல்: மலேசியாகினி, சீனா பிரஸை உள்துறை அமைச்சு அழைக்கும்

கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி அளித்த கூற்று குறித்த விளக்கம் பெற உள்துறை அமைச்சகம் மலேசியாகினி மற்றும் சீனா...

வகுப்பறையில் பாலியல் பேச்சு: ஆசிரியர், மாணவியிடமிருந்து வாக்குமூலம்

கோலாலம்பூர்: வகுப்பறையில் பாலியல் தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்படும் நகைச்சுவை விவகாரத்தில் ஆசிரியர் மற்றும் மாணவரிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது. வாக்குமூலம் நேற்று எடுக்கப்பட்டதாகவும், குழந்தைகள் சட்டம் 2001- இன் பிரிவு 15- ன் கீழ்...

பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் துறை அதிகாரி நிர்வாகப் பணிகளில் அமர்த்தப்பட்டார்

கோலாலம்பூர்: இங்குள்ள ஜாலான் டுத்தாவில் சாலைத் தடுப்பில் பெண் ஓட்டுநரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் காவல் துறை அதிகாரி அலுவலக வேலையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் நேர்மை...