Home Tags பாஹ்மி பாட்சில் (லெம்பா பந்தாய்)

Tag: பாஹ்மி பாட்சில் (லெம்பா பந்தாய்)

பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் கரீமுக்கு எதிராக நடவடிக்கை இல்லை!

பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து கண்டனக் கருத்துகளை வெளியிட்டு வந்தவர் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் கரீம். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வலியுறுத்தி அவர் பிகேஆர் கட்சியின்...

பிகேஆர் கட்சி மாநிலத் தலைமைத்துவங்களில் மாற்றங்கள்

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியில் மாநில அளவில் தலைமைத்துவ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு நெருக்குதல் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மாநில அளவிலான சில...

கோலகுபுபாரு : பிரதமர் அன்வார் பிரச்சாரத்திற்கு வருவாரா?

கோலகுபுபாரு : வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து கோலகுபுபாரு பிரச்சாரம்  தீவிரமடைந்த நிலையில் பிரச்சாரத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுவாக பிரதமராக இருப்பவர்கள் நாட்டில் நடைபெறும் இடைத் தேர்தல்...

மித்ரா மாற்றம்! கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காரணமா?

புத்ரா ஜெயா : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தல் நாட்டில் நிகழ்ந்து வரும் பல அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் எனக் கருதப்படுகிறது. கையில் வாளுடன் காட்சியளிக்கும் அம்னோ...

மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றம் – இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பு!

புத்ரா ஜெயா : மலேசிய இந்திய சமூகத்திற்கான உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சிலிருந்து மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது குறித்த அறிவிப்பு, இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாற்றத்தை அரசாங்கப்...

லெம்பா பந்தாய் : பாஹ்மி பாட்சிலை எதிர்த்து களமிறங்குவாரா தெங்கு சாப்ருல்?

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறலாம் என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் ஒருசில நாடாளுமன்றத் தொகுதிகளில் இப்போதே அரசியல் பரபரப்புத் தீ பற்றிக் கொண்டு பரவி வருகின்றது. அத்தகைய தொகுதிகளில் ஒன்று...

ஊடக சுதந்திரத்திற்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

அரசாங்கம் ஊடகங்களுக்கோ அல்லது பேச்சு சுதந்திரத்துக்கோ, விரோதமாக இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் .

நம்பிக்கை கூட்டணி சார்பான புதிய பிரதமர்! செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம்!

நம்பிக்கை கூட்டணி சார்பான புதிய பிரதமர் யார் என்பதை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அறிவிக்க தாங்கள் எண்ணம் கொண்டிருப்பதாக பாஹ்மி பாட்சில் அறிவித்திருக்கிறார்.

5 நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அமைச்சர் இரத்து செய்தார்!

தகவல் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சைபுடின் அப்துல்லா இன்று புதன்கிழமை (ஜூன் 3) 700 மெகாஹெர்ட் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார்.

5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லையா?

மலேசியாவுக்கான இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு, 5 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சைபுடின் அப்துல்லா நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.