Tag: பாஹ்மி பாட்சில் (லெம்பா பந்தாய்)
துன் மகாதீர் பிரதமராவதற்கான ஆதரவை திரும்பப் பெற்றதாகக் கூறப்படுவதை பிகேஆர் மறுப்பு
துன் மகாதீர் பிரதமராவதற்கான ஆதரவை திரும்பப் பெற்றதாகக் கூறப்படுவதை பிகேஆர் மறுத்துள்ளது.
எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா?
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து தானே விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
“பக்காத்தான் கூட்டணி 114 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது” – பாஹ்மி பாட்சில் அறிவிப்பு
அஸ்மின் அலியுடன் இணைந்து பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறிய பாரு பியான் தற்போது மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி மகாதீருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!- பாஹ்மி
கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும் என்று பாஹ்மி பாட்சில் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் விவகாரம்: சொஸ்மா சட்டத்துடன் பிகேஆர் உடன்படவில்லை, மாற்றம் தேவை!
பயங்கரவாத அமைப்புகளின் சமீபத்திய பட்டியலை பொதுமக்களின் குறிப்புக்காகவும், புரிதலுக்காகவும் வெளியிடுமாறு பிகேஆர் காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது.
தஞ்சோங் பியாய்: பெர்சாத்து வேட்பாளரை பிகேஆர் ஆதரிக்கும்!
பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் பெர்சாத்து கட்சியின், வேட்பாளரை பிகேஆர் ஆதரிக்கும் என்று பாஹ்மி பாட்சில் கூறினார்.
விவேகானந்தா – பங்சார் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் நூல்கள் – பாஹ்மி பட்சில் இலவசமாக...
கோலாலம்பூர் – தனது நாடாளுமன்றத் தொகுதியான லெம்பா பந்தாய் தொகுதியில் அமைந்துள்ள பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளி, பங்சார் தமிழ்ப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும், இந்த ஆண்டு தேர்வு யுபிஎஸ்ஆர் எழுதும்...
லெம்பா பந்தாய் தொகுதியில் மகாதீரின் பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்தின் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாக உருமாறியிருக்கும் லெம்பா பந்தாய் தொகுதியின் நடுநாயகமாகத் திகழும் கம்போங் கெரிஞ்சி பகுதியில் மலாய் வாக்காளர்களிடையே பிரச்சாரம் செய்ய துன்...
பண்டானில் வான் அசிசா! பெர்மாத்தாங் பாவ் செல்கிறார் நூருல் இசா!
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதியாக்கப்படாத நிலையில், இறுதி நேரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்து வருகின்றன.
பண்டானில் நூருல் இசா...