Home Tags பா.ஜ.க.

Tag: பா.ஜ.க.

பாஜக தமிழிசையை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பிரச்சாரம்!

சென்னை - சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி நேற்று விருகம்பாக்கத்தில் பிரச்சார கூட்டம் வாயிலாக வாக்குகள் சேகரித்தார். அப்போது...

நாட்டை கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் – கங்கை அமரன் காட்டம்!

ஈரோடு -  நாட்டை கொள்ளையடித்தவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எனவே மாற்றம் தேவை என்று ஈரோட்டில் கங்கை அமரன் பேசினார். ஈரோட்டில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்தார் இசையமைப்பாளர் கங்கை...

8.80 கோடி உறுப்பினர்களை கொண்டு உலகிலேயே பெறிய கட்சியானது பா.ஜ.க!

புதுடெல்லி, மார்ச் 31 - உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்ற பெருமை பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ளதாம். அக்கட்சியில் 8.80 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை முந்திவிட்டதாம். பாரதிய ஜனதா...

டெல்லி சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க வேட்பாளராக கிரண் பேடி – அமித் ஷா அறிவிப்பு!

புதுடெல்லி, ஜனவரி 20 - டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்வர் பதவி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடைபெறுகிறது....

பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 30 – கடந்த காலங்களில் பாரதீய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) ஆட்சியில் நிதி அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும்...

‘டி 20’ கிரிக்கெட் போட்டியை விளம்பர களமாக்கிய பாரதிய ஜனதா!

டெல்லி, மார்ச் 25 - இளம் வாக்காளர்களை கவரும் வகையில், வங்கதேசத்தில் நடக்கும், ‘டி20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான, விளம்பர களமாக்கியுள்ளது. பா.ஜ.க. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பா.ஜ.க.வின்...

பா.ஜ.க.கூட்டணி தொகுதி பட்டியல் அறிவிப்பு – தமிழகத்தில் 5 முனை போட்டி!

சென்னை, மார்ச் 21 - தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவானதைத் தொடர்ந்து, ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பாஜக சார்பில்...

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

புதுடில்லி, பிப் 28 - நாடாளுமன்றத்  தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க.வெளியிட்டுள்ளது. மொத்தம் 54 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டில்லியில் நடந்த பா.ஜ.க. மத்திய தேர்தல் கமிட்டியின் 2 மணி...

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க., ஆட்சியை பிடிக்கும் :கருத்து...

புதுடில்லி, அக் 29- மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க.,வே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள...