Tag: பிகேஆர்
பிகேஆர்: “கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்!”-வான் அசிசா
பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி ஆலோசகர் வான் அசிசா கேட்டுக் கொண்டார்.
“இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்!”- அன்வார்
இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் கட்சி மக்களுக்காக ஒருங்கிணைந்த கட்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.
“காட்டுமிராண்டித்தனமான செயல்களை கட்சி பொறுத்துக் கொள்ளாது!”- அன்வார்
பிகேஆர் இளைஞர் காங்கிரஸில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, இம்மாதிரியான நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானது என்றும், பொறுத்துக்கொள்ள முடியாது என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
“பிகேஆர் கட்சி அன்வாரின் பின் எப்போதும் நிற்கும்!”- அஸ்மின் அலி
பிகேஆர் கட்சி அதன் தலைவர் அன்வார் இப்ராகிமை வெறுக்கத்தக்க மற்றும் அருவருப்பான அரசியல் தாக்குதல்களிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கும் என்று துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்தார்.
பிகேஆர்: இளைஞர் மாநாட்டில் இரு தரப்புகளுக்கிடையே கைகலப்பு!
மலாக்காவில் நடைபெற்று கொண் டிருக்கும் பிகேஆர் இளைஞர் மாநாட்டில் இரு தரப்புகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.
பிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மலாக்கா: நேற்று வியாழக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற பிகேஆர் இளைஞர் மற்றும் மகளிர் மாநாட்டின் தொடக்க விழாவில் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
அஸ்மின் காரில் இருந்து வெளியே வந்து...
பிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்!
பிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
“நாட்டின் தலைமை பொறுப்பு மாற்றத்தினை குறி வைத்து என் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு!”-...
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது முன்னாள் ஆய்வு அதிகாரி முகமட் யூசுப் ராவுத்தர் தம்மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
பிகேஆர்: இளைஞர் அணி மாநாட்டை அஸ்மின் அலி தொடக்கி வைக்கிறார்!
பிகேஆர் இளைஞர் மற்றும் மகளிர் காங்கிரஸை அஸ்மின் அலி தொடக்கி வைப்பார் என்றும், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அதனை மூடித்து வைப்பார் என்றும் பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் கூறினார்.
பிகேஆர்: “எனது பொறுமையை சோதிக்காதீர்கள்!”- அன்வார் இப்ராகிம்
பிகேஆரை பலவீனமான கட்சியாக கருதுபவர்களுக்கு எதிராக, தமது பொறுமைக்கும் வரம்புகள் உள்ளன என்று அன்வார் இப்ராகிம் நினைவுப்படுத்தினார்.