Tag: பிகேஆர்
பிகேஆர்: “10,000 பேர் வெளியேறினால், வாரத்திற்கு 10,000 பேர் கட்சியில் இணைவர்!”- சைபுடின்
சுரைடா கமாருடின் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் பத்தாயிரம் பிகேஆர் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சுறுத்தல் குறித்து தமக்குத் தெரியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிகேஆர்: ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை சுரைடா ஒப்படைத்தார்!
ஒழுங்கு முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை வழங்கினார்.
சுரைடா: ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை யாராலும் தடுக்க இயலாது!- அன்வார்
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பதற்காவும் எந்தவொரு பேரணியும் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை பாதிக்காது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20 தேதியிடப்பட்ட கடிதம் சுரைடாவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது!- சைபுடின் நசுத்தியோன்
சுரைடா கமாருடினுக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மன் கடிதம், அவரது தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்!”- அன்வார்
பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் மீதான நடவடிக்கை குறித்து பிகேஆர் ஒழுக்காற்றுக் குழுவிடம் ஒப்படைப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அன்வார் காவல் துறையில் வாக்குமூலம்!
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், காவல் துறையினர் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு
பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரபிசி ரம்லி அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிகேஆர்: “கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்!”-வான் அசிசா
பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி ஆலோசகர் வான் அசிசா கேட்டுக் கொண்டார்.
“இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்!”- அன்வார்
இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் கட்சி மக்களுக்காக ஒருங்கிணைந்த கட்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.
“காட்டுமிராண்டித்தனமான செயல்களை கட்சி பொறுத்துக் கொள்ளாது!”- அன்வார்
பிகேஆர் இளைஞர் காங்கிரஸில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, இம்மாதிரியான நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானது என்றும், பொறுத்துக்கொள்ள முடியாது என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.