Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

கேமரன் மலை: போப் மனோலான் மன்னிப்புக் கோரினார்!

கேமரன் மலை:  நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்காத பூர்வக்குடி கிராமத் தலைவர்களின் பதவி மற்றும் வருமானத்தைப் பறிக்கக் கோரி கேமரன் மலையில் பேசிய செனட்டர் போப் மனோலான் முகமட், இன்று (திங்கட்கிழமை),...

மலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

ஷா அலாம்: மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகள் குறித்த விவகாரங்களில் இதர இனத்தவர்கள் புரிந்து நடந்து கொள்ளுமாறு பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று இரவு நடந்த பிகேஆர் கட்சி விருந்து...

வாக்குக் கொடுத்தபடி பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாறும்!

கோலாலம்பூர்: பிரதமர் பதவி சுமுகமான முறையில் கைமாற்றப்படும் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீண்டும் ஒரு அறிக்கையின் வாயிலாக நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமக்கும் பிரதமர் மகாதீர்...

ரபிசி ரம்லி பிகேஆர் உதவித் தலைவராக நியமனம்

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக பண்டான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி நடப்பு...

“என் மகளின் முடிவை மதிக்கிறேன்”- அன்வார்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவருடைய மகள் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகியதை மதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார். “அவருடைய அம்முடிவானது, கட்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் பெரிய இழப்பு...

பிகேஆர் துணைத் தலைவர்: அஸ்மின் வென்றாலும், சாதனை படைத்தவர் ரபிசி ரம்லிதான்!

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சிக்கான தேர்தல்களின் அதிகாரபூர்வ முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரபிசி ரம்லி தோல்வியை...

அஸ்மின் – ரபிசி இடையில் கடும் போட்டி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில், துணைத் தலைவருக்கான போட்டியில் ரபிசி ரம்லிக்கும், அஸ்மின் அலிக்கும் இடையில் தொடர்ந்து மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் - கடுமையான போட்டி நிலவுகிறது. இன்று சரவாக் மாநிலத்தில்...

பிகேஆர் துணைத் தலைவர் : 3 வாக்குகளில் அஸ்மின் மீண்டும் முன்னணி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் பினாங்கு மற்றும் திரெங்கானு மாநிலத்துக்கான வாக்குகள் இறுதியாக்கப்பட்ட பின்னர் அஸ்மின் அலி மீண்டும் மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறார் என...

43 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான போட்டியில் கட்டம் கட்டமாக வாக்களிப்புகள் நடந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி ரபிசி ரம்லி 43 வாக்குகளில் அஸ்மின் அலியை...

கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர் விலக்கப்படுவார்கள் – அன்வார்

கோலாலம்பூர் - ஊழல் புகார்களின் அடிப்படையில் கெடாவில் கைது செய்யப்பட்ட பிகேஆர் கட்சியினர், அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். அலோர்ஸ்டாரில் பிகேஆர்...