Tag: பிகேஆர்
லெம்பா பந்தாயில் போட்டியிடத் தகுதியானவரை அறிவித்தார் நூருல் இசா!
கோலாலம்பூர் - லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இசா, 14-வது பொதுத்தேர்தலில் தனது தொகுதியைத் தக்க வைக்கப் போவதில்லை என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன.
அது குறித்து மௌனம் காத்து வந்த...
ஹராப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள், 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என கூறப்படுகின்றது.
இது குறித்து, ஹராப்பான் கூட்டணி தலைவர்கள்...
பண்டான் தொகுதியில் மக்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நூருல் இசா!
கோலாலம்பூர் - வழக்கு காரணமாக 14-வது பொதுத்தேர்தலில் பிகேர் பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி போட்டியிட முடியாததால், அவரது தொகுதியில் மூத்தத் தலைவர் நிறுத்தப்படுவார் என பிகேஆர் அறிவித்திருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை...
பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மரியா சின்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், முன்னாள் பெர்சே 2.0 அமைப்பின் தலைவரான மரியா சின் அப்துல்லா, பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கிறார்.
ஆனால், எந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்பதை பிகேஆர் கட்சி இன்னும் முடிவு...
இதயத் துடிப்பு குறைந்ததால் அன்வாருக்கு சிசியு பிரிவில் சிகிச்சை!
கோலாலம்பூர் - சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், வலது தோள் பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை மற்றும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனை ஆகியவற்றில்...
சரவாக்: யார் இந்த ‘பாரு பியான்’?
கூச்சிங் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி கூட்டணிகளின் அரசியல் போராட்டம், எதிர்த் தாக்குதல்கள், மோதல்கள் – இப்படி எந்தவித சலனங்களும் இன்றி தனித்து நிற்கிறது சரவாக்...
பிரதமர் வேட்பாளராக மகாதீர்: சிலாங்கூர் பிகேஆரில் பிளவு!
கோலாலம்பூர் - எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், துணைப் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பது...
14-வது பொதுத்தேர்தல்: ஷா ஆலமில் போட்டியிடுகிறாரா அஸ்மின்?
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஷா ஆலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சினார் செய்தி இணையதளம் கூறுகின்றது.
இதனை சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர்...
பிகேஆர் தியான் சுவா சிறை செல்வாரா?
புத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியான் சுவா மீதான காவல் துறையின் வழக்கொன்று நாளை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்...
பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஹாடி அவாங்கைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை இரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, பிகேஆர் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இது குறித்து பிகேஆர் துணைத் தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி...