Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அன்வார் மறுபரிசீலனை!

கோலாலம்பூர், ஏப்ரல் 14 - பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து அன்வார் இப்ராகிம் மறுபரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சைபுடின் நாசுதின் தெரிவித்துள்ளார். தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான தகுதிகள் உள்ளதா என்பது...

பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் மூவர் மீது வழக்கு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6- கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஏ.ஆர் ரஹ்மான் மசூதியில் அமைதிப்பேரணி நடத்தியதற்காக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 3 இளைஞர் பிரிவுத் தலைவர்கள்...

தேர்தல் விதிமுறைகளை மீறி சாஹிட் 10 மடங்கு கூடுதலாக செலவு செய்துள்ளார் – பிகேஆர்...

கோலாலம்பூர், ஜூன் 12 - நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் உள்துறை அமைச்சரான அகமட் சாஹிட் ஹமீடி பிரச்சாரங்களுக்காக அதிக அளவு பணம் செலவு செய்துள்ளார் என்றும், அது தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம்...

‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் மேலும் இரு பக்காத்தான் தலைவர்கள் மீது வழக்கு!

ஈப்போ, மே 25 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி நடத்திய எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்த  வண்ணம் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் பிகேஆர்...

பிகேஆர் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?

கோலாலம்பூர், மே 22 - பிகேஆரின் உட்கட்சித் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இது குறித்து பிகேஆர்...

பிகேஆர், பாஸ் கட்சி வேட்பாளர்களுக்கிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி

கோலாலம்பூர், ஏப்ரல் 21- மக்கள் கூட்டணி ஒற்றுமையாகவும், இணக்கத்துடன் இருக்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பி.கே.ஆர்., பாஸ் கட்சி வேட்பாளர்கள் ஏறத்தாழ 7 தொகுதிகளில்...

தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஏப்ரல் 16 – சிலாங்கூரில் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான டத்தோ கெராமாட் உள்ளிட்ட உலுகிளாங்...

சிலாங்கூர் மாநிலத்தில் பிஎஸ்எம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி?

கோலாலம்பூர், ஏப்ரல் 15 - நேற்றிரவு சிலாங்கூர் உலு கிளாங் பகுதியில் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மாநிலத்தில்  பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்ததைத்...

கெமாமான் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக கமாருதீன் தேர்வு

கெமாமான், ஏப்ரல் 10 - திரங்கானு மாநில கெமாமான் நாடாளுமன்ற தொகுதியில், அம்மாநில பிகேஆர் துணைத் தலைவர் மற்றும் தொழிலதிபருமான கமாருதீன் சிக் (வயது 47) போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார்...

பிகேஆர் வேட்பாளர்கள்: கோல கெடாவுக்கு டாக்டர் அஸ்மான் இஸ்மாயில்; அலோர்ஸ்டாருக்கு குய் சியாவ் லியுங்...

அலோர்ஸ்டார், மார்ச் 31 – நாடு முழுமையிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிகேஆர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில்,...