Tag: பிகேஆர்
பிகேஆர் கட்சிதான் அதிகமான இடங்களுக்கு போட்டியிடும் மிகப் பெரிய எதிர்க்கட்சி
கோலாலம்பூர், மார்ச் 06 - எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் பிகேஆர் கட்சி, மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 90 இடங்களுக்கு போட்டியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளில் தனிப் பெரும்...
வான் அசிசா தேர்தலில் போட்டியிடமாட்டார் – அடுத்த சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலியா?.
கோலாலம்பூர், பிப் 28- பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிசா எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடமாட்டார் என அக்கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி உறுதிப்படுத்தி உள்ளார். இது வான்...
சிலாங்கூர் மாநில தேர்தல் தலைவராக நஜீப்- தே.மு. மீண்டும் சிலாங்கூரைக் கைப்பற்றுமா?
கோலாலம்பூர், பிப்.27- கடந்த 2008 பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் எதிர்க்கட்சியான பிகேஆரிடம் தேசிய முன்னணி தோல்வியை தழுவியது. அதனால் நெடுங்காலமாக தனது அரசியல் கோட்டையாக இருந்த சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சியை அம்னோவும், தேசிய...
கோபாலகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிடுவதால், பாடாங் செராயில் பிகேஆர் மீண்டும் வெற்றி பெறுமா?
பிப்ரவரி 26 - பாடாங் செராய் தொகுதியின் தற்போதைய நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான என்.கோபாலகிருஷ்ணன் அந்த தொகுதியில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றார்.
கோபாலகிருஷ்ணன் ஆரம்ப காலத்தில் மஇகாவில் இருந்தவராவார். அதிலிருந்து பின்னர் விலகி...
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 பெண் அமைச்சர்கள் – வாக்குகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு திரும்புமா?
பிப்ரவரி 25 - வரும் பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் அதன் அமைச்சரவையில் 10 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் பெண்களுக்கு 30 விழுக்காடு இடம் ஒதுக்கும் வகையில்...
நீதிமன்றம் செல்லத் தயார் – தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர், பிப்.21- தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவறுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது.
இதனை மலாய்மொழி...
பிகேஆர் எம்பி-யிடம் மன்னிப்பு கேள் – நீதிமன்றம் உத்துசானுக்கு உத்தரவு
கோலாலம்பூர், பிப்.18- உத்துசான் மலேசியா நாளேடு, இந்திரா மக்கோத்தா எம்பி அஸான் இஸ்மாயில் மீது அவதூறு கூறியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதனைத்...
சுகுமாறன் மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்க பிப்ரவரி 4ஆம் தேதி பிணப்பெட்டி ஊர்வலம்
ஜனவரி 29 – சந்தேகமான முறையில் மரணமடைந்த சுகுமாறன் உடல் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதைத் தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ள பிகேஆர் கட்சியினர் இதற்காக கண்டனம் தெரிவிக்கும்...