Tag: பினாங்கு
மசீச இளைஞர் பிரிவுத் தலைவரின் தாய், மனைவி, குழந்தைகள் தீவிபத்தில் பலி!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் லிம் சுவீ போக்கில் வீட்டில், இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அவரது தாயார், மனைவி மற்றும் இரு...
பினாங்கு வெள்ளத்தில் ‘மரம் வெட்டிய’ அஸ்மின் அலி!
ஜோர்ஜ் டவுன் - தனது தோழமை எதிர்க்கட்சி ஜசெக ஆளும் பினாங்கு மாநிலம் வெள்ளத்தில் தவிக்கிறது என்பதை அறிந்த சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி...
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட1 லட்சம் பேருக்கு 5 கோடி வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும்!
ஜோர்ஜ் டவுன் - பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 1 லட்சம் பேருக்கு தலா ஐநூறு ரிங்கிட் வீதம் மொத்தம் ஐந்து கோடி ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்படும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர...
“வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்யவில்லை” – முதலமைச்சர் லிம்
ஜோர்ஜ் டவுன் - நவம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பினாங்கை உலுக்கிய புயலுடன் கூடிய மழை பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடாமல் போனது...
பினாங்கு வெள்ளம்:13 திட்டங்களை அறிவித்தார் நஜிப்!
தாசிக் கெலுகோர் – பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அம்மாநிலத்தில் 13 வெள்ளத் தடுப்பு திட்டங்களை அறிவித்தார்.
கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டுமுயற்சியில் இந்தத்...
அமானா தலைவர் சென்ற படகு வெள்ளத்தில் கவிழ்ந்தது
ஜோர்ஜ் டவுன் - பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற அமானா ராக்யாட் கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவரும் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டாக்டர் முஜாஹிட் யூசோப்...
லிம் கோரிக்கையை ஏற்று உடனடி உதவிக்கு துணைப்பிரதமர் உத்தரவு!
ஜோர்ஜ் டவுன் - பினாங்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தம்மைத் தொடர்புக் கொண்ட முதலமைச்சர் லிம்மின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சின் அனைத்துப் பிரிவினரின் உதவியையும்...
பினங்கில் வெள்ளம்: உள்துறை அமைச்சர் உதவ வேண்டும் – லிம் உருக்கம்
ஜோர்ஜ் டவுன் - கடந்த இரண்டு நாட்களாக பெய்த புயல் காற்றுடன் கூடிய பெருமழையால் பெரும் பாதிப்பிற்குள்ளான பினாங்கு மாநிலத்திற்கு உதவும் வகையில் உடனடியாக இராணுவ உதவியை வழங்க வேண்டும் என்று உள்துறை...
செந்துறைக் கவிஞர் சோலை முருகன் கவிதைப் போட்டி
பினாங்கு - பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தேசிய அளவிலான கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவிதை போட்டியை நடத்துவுள்ளது என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் வெ.தேவராஜுலு அறிவித்தார்.
பினாங்கு மண்ணில் குறிப்பாக பிறை வட்டாரத்தில்...
பினாங்கை உலுக்கிய விபத்து: 8 பேர் பலி! 42 பேர் காயம்!
பட்டர்வர்த் - நேற்று செவ்வாய்க்கிழமை ஜுரு சுங்கச் சாவடி அருகே, தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 8 பேர் பலியாகினர். 42 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 4...