Tag: பிரான்ஸ்
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசி ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
பாரிஸ்: முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல்களுக்காக பிரெஞ்சு நீதிமன்றம் திங்களன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இரத்து செய்தது.
2007 முதல்...
‘எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது!- மகாதீர்
கோலாலம்பூர்: பிரான்சின் நிலைமை குறித்த தமது கருத்துக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக சித்தரிக்கும் நோக்கத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
தனது அறிக்கையின் 12- வது பத்தி இந்த விவகாரம்...
பிரான்ஸ், நீஸ் நகரில் கத்திக் குத்து சம்பவம் – 3 பேர் மரணம்
பாரிஸ் : (மலேசிய நேரம் மாலை 7.00 மணி நிலவரம்) பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒரு பெண்மணியின் கழுத்து அறுக்கப்பட்டதாக...
பிரான்சில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் கொவிட்19 தொற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அந்நாட்டில் இரண்டாம் அலை தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றைக் கட்டுப்படுத்தத் தடுக்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு...
பிரான்ஸ் : ஒரே கடற்படைக் கப்பலில் 668 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று
பிரான்ஸ் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பல் ‘சார்ல்ஸ் டி கால்’ என்ற பெயர் கொண்ட கப்பலில் பணிபுரியும் 668 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக ஆயுதப் படைகளுக்கான அமைச்சு அறிவித்தது.
கொவிட்-19 : பிரான்சில் ஒரே நாளில் உலகிலேயே மிக அதிகமான மரணங்கள் – 1355!
நாள்தோறும் கொவிட்-19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,355 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரொனாவைரஸால் பாதிப்பு!
பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் பிராங்க் ரைஸ்டர் கொரொனாவைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்: 4 காவல் துறையினர் காவல் துறை தலைமையகத்தில் கத்தியால் குத்தி கொலை!
பாரிஸிலுள்ள காவல் துறை தலைமையகத்தில் நான்கு காவல் துறை அதிகாரிகளை, கத்தியால் குத்தி கொலை ஆடவன் கொலை செய்துள்ளான்.
முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஜேக்ஸ் சிராக் காலமானார்
பாரிஸ் - பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரான ஜேக்ஸ் சிராக் (படம்) தனது 86-வது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார்.
தனது குடும்பத்தினர் உடனிருக்க சிராக் அமைதியான முறையில் காலமானார் என அவரது மருமகன்...
காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை!- பிரான்ஸ் அதிபர்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான காஷ்மீர் பிரச்சனையில், யாரும் தலையிடத் தேவையில்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.