Tag: பிரான்ஸ்
இந்தியாவின் நவீன நகரங்கள் திட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் பிரான்சின் தேல்ஸ் நிறுவனம்!
பாரிஸ், ஏப்ரல் 16 - இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களுள் ஒன்றான 'நவீன நகரங்களை' (Smart City) உருவாக்கும் திட்டத்தைக் கைப்பற்ற பிரான்ஸின் தேல்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றது. சுமார் 3,300 கோடி ரூபாய் மதிப்பிலான...
பிரான்சில் இந்தியப் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! (படக்காட்சிகள்)
பாரிஸ், ஏப்ரல் 11 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயண படக்காட்சிகளை இங்கே காணலாம்:-
(பாரிசில் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது)
(பிரஞ்சு வீரர்களின் இராணுவ அணிவகுப்பை பார்வையிடும் மோடி)
(பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்ட், மோடியை...
செயற்கை இதயத்தால் நீண்டகாலம் உயிர்வாழ முடியும் – பிரான்ஸ் மருத்துவர்கள்!
பிரான்ஸ், ஏப்ரல் 7 - மனிதர்களுக்கு செயற்கையாக இதயத்தை பொருத்தி நீண்ட காலங்களுக்கு உயிர் வாழ வைக்க முடியும் என பிரான்ஸ் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டு வரலாற்றிலேயே முதன் முதலாக 76...
இணையத்தில் தீவிரவாதம்: பேஸ்புக்கிற்கு பிரான்ஸ் வேண்டுகோள்!
பாரிஸ், பிப்ரவரி 23 - உலக அளவில் தீவிரவாதம் அதிகரிப்பதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் உடந்தையாகி வருவதாகவும், இதனை உணர்ந்து பேஸ்புக், கூகுள், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள், தீவிரவாதம் பரப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்...
டென்மார்க்கில் தீவிரவாத தாக்குதல் – சார்லி ஹெப்டோ சம்பவம் தொடர்கிறதா?
கோபன்ஹைகன், பிப்ரவரி 16 – பிரான்ஸ் தலைநகர் பாரிசில், சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் கடந்த மாதம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இஸ்லாம் பற்றி சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
12 பேர் பலியான இந்த சம்பவம்...
‘சார்லி ஹெப்டோவை’ கண்டித்து நைஜரில் மீண்டும் போராட்டம் – 10 பேர் பலி!
நியாமே, ஜனவரி 20 - மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்ட ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையை கண்டித்து நடந்த போராட்டத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸில் உள்ள...
பாரிஸ் அஞ்சல் அலுவலக பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்பு!
கொலம்பஸ், ஜனவரி 17 - பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான கொலம்பஸில் செயல்படும் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த இருவரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்த சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
பாரிஸ் அஞ்சல் அலுவலகத்தில் மீண்டும் பிணயக் கடத்தல்!
பபாரிஸ், ஜனவரி 16 - இன்று பாரிஸ் நகரில் உள்ள ஓர் அஞ்சல் அலுவலகத்தில் இருவரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்ட ஒருவன் பின்னர் பிரான்ஸ் காவல் துறையிடம் சரணடைந்தான். அவன்...
பாரிஸ் தீவிரவாத தாக்குதலுக்கு அல்கொய்தா பொறுப்பேற்பு!
கெய்ரோ, ஜனவரி 16 - பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து வெளிவரும் சார்லி ஹெப்டோ என்ற வாரஇதழ் முகம்மது நபியின் கார்ட்டூன் படத்தை வெளியிட்டது.
இதையடுத்து, அதன் அலுவலகத்தின் மீது கடந்த 7-ஆம் தேதி...
இன்று நபிகள் நாயகத்தின் கார்டூனுடன் வெளியாகும் சார்லி ஹெப்டோ நாளிதழ்!
பாரீஸ், ஜனவரி 14 - நபிகள் நாயகத்தின் கார்டூனுடன் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் சிறப்பு பதிப்பு இன்று வெளியாக உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை தொடர்ந்து...