Home Tags பிரிக்பீல்ட்ஸ்-லிட்டல் இந்தியா

Tag: பிரிக்பீல்ட்ஸ்-லிட்டல் இந்தியா

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு இஸ்மாயில் சாப்ரி – சரவணன் வருகை

கோலாலம்பூர் : தீபாவளிக்கு முதல் நாள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியுடன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வருகை தந்தார். அவர்கள் இருவரும் லிட்டல் இந்தியா வளாகத்திலுள்ள...

பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் கலகம் செய்த ஐவர் கைது

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை (மார்ச் 1), பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள ஓர் உணவகத்தில் கலகம் ஏற்பட்ட காணொலி வாட்சாப் மூலமாக பரவியது. அக்காணொலியில் உணவக ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே சண்டை மூண்டதாகக் கூறப்பட்டது. இதனிடையே,...

பிரிக்பீல்ட்ஸ் அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு, இருவர் கைது!

அரேபிய வனப்பெழுத்து பாடத்தை முன்மொழியப்படுவதற்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில், நடந்த அமைதி பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.

“பிரிக்பீல்ட்ஸில் பதற்றம் ஏதும் இல்லை, நிலைமை பாதுகாப்பாக உள்ளது!”- காவல் துறை

பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக சமூக ஊடகங்களில், பரவலாகப் பகிரப்படும் செய்தியை காவல் துறையினர் மறுத்துள்ளனர்.

தேர்தல் – 14: முக்கியத்துவத்தை இழந்த பிரிக்பீல்ட்ஸ் இந்திய வாக்காளர்கள்

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொகுதி எல்லைகள் மீதான சீர்திருத்தங்களின் தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாக்காளர்கள் மத்தியில் விவாதங்களாக எழுந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் தொகுதிகள், வேட்பாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்...

பிரிக்பீல்ட்சில் பார்வையற்றோருக்காக விழிப்புணர்வு நடைப் பயணம்!

கோலாலம்பூர் - பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருப்பது ஒரு குறையே இல்லை என்பதை உணர்ந்த எத்தனையோ பேர், தங்களது குறைகளைப் பொருட்படுத்தாமல் உலக அளவில் பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். தொடர்ந்து சாதனைகள் படைத்தும் வருகின்றனர். பார்வையற்ற...

பிரிக்பீல்ட்சில் 6 மாதங்களாகக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

கோலாலம்பூர் - கடந்த 6 மாதங்களாக பிரிக்பீல்ட்ஸ் பகுதியில், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குண்டர் கும்பல் ஒன்றை, கடந்த திங்கட்கிழமை பினாங்கு மாநிலம் நிபோங் திபாலில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டை...

லிட்டில் இந்தியாவில் வடகொரியாவின் உளவு நிறுவனம் – யுஎன் அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், வடகொரியாவின் உளவு நிறுவனம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. குளோகாம் (Glocom) என்ற பெயரில் செயல்படும்...

வீட்டில் கொள்ளை: அதிர்ச்சியில் ‘டத்தோ’ மரணம்!

கோலாலம்பூர் - தனது வீட்டில் கொள்ளை நடந்துள்ளதைப் பார்த்த 'டத்தோ' ஒருவர், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தொழிலதிபரான டத்தோ அப்துல் ஹாலிம் ஷா சலாமாட் ஷா (வயது 72), தனது மனைவியுடன் தாமான்...

“கபாலி” – திடீர் தோன்றல் ஆட்டம் (ஃபிளாஷ் மோப்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி...

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்தின் "கபாலி" படப்பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் திரையீட்டுக்கு முந்திய விளம்பர யுக்திகளில் ஒன்றாக, இன்று ஃபிளாஷ் மோப் (FLASHMOB) எனப்படும் நிகழ்ச்சி...