Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

இலண்டனில் மோடி-கேமரூன் பேச்சு வார்த்தை – இணைந்த கூட்டறிக்கை!

இலண்டன் - இன்று இங்கு வந்து சேர்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான முறையில் சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது. தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்...

பிரிட்டனுக்கான வருகையைத் தொடங்கினார் மோடி!

இலண்டன் – பிரிட்டனுக்கான வரலாற்றுபூர்வ வருகையை மேற்கொண்டு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலண்டன் வந்து சேர்ந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேலும் கூடுதலாக வணிக வாய்ப்புகளை...

சிரியா நாட்டு அகதிகளே வருக! மனமிரங்கினார் பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் – ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியத்தால், உள்நாட்டில் ஓய்வின்றி நடந்துவரும் போரால் உடைமைகளை எல்லாம் இழந்து உயிர் பிழைத்து வழ்ந்தால் போதுமென்று சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள்...

ஒரு இந்தியர் பிரிட்டன் பிரதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரிட்டன் எம்பி...

லண்டன், ஆகஸ்ட் 8 - "இந்தியர் ஒருவர், பிரிட்டன் பிதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை" என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கெயித் வாஸ் ஆருடம் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான...

“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்:வரலாற்றின் பெருந்தவறு”- இஸ்ரேல்.

வியன்னா, ஜூலை 15- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடு களுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 18 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில்,...

செயற்கை இரத்தத்தைக் கண்டுபிடித்துச் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்!

பிரிட்டன், ஜூன் 26 - மனிதர்கள் உயிர் வாழ அவசியமான இரத்தத்தின் தேவை உலக அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை இரத்தத்தை’த் தயாரித்து அதனைப் பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய...

அரசியல் பார்வை: டேவிட் கெமரூன் தலைமையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா?

இலண்டன், ஜூன் 11 – (தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி டேவிட் கெமரூன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஆராயும்...

பிரிட்டனில் களைகட்டிய ‘காமிக் கான்’ திருவிழா (படங்களுடன்)!

லண்டன் , மே 26 - பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரில் தொடங்கிய ‘காமிக் கான்’ திருவிழாவில் ஏராளமானோர் வித விதமான ‘காமிக்’ கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். உலகளவில்...

பிரிட்டனின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்கக் கூடாது – டேவிட் கேமரூன்!

இலண்டன், மே 25 - ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவது...

பிரிட்டன் தேர்தல் பார்வை (2) – தொழிலாளர் கட்சியை காலை வாரிவிட்ட ஸ்காட்லாந்து மக்கள்!

மே 13 – (தொழிலாளர் கட்சியின் தோல்விக்குக் காரணமான ஸ்காட்லாந்து வாக்காளர்கள் ஏன் அந்தக் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர் ? – அதன் பின்னணி என்ன? –செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில்...