Home உலகம் பிரிட்டனில் களைகட்டிய ‘காமிக் கான்’ திருவிழா (படங்களுடன்)!

பிரிட்டனில் களைகட்டிய ‘காமிக் கான்’ திருவிழா (படங்களுடன்)!

606
0
SHARE
Ad

lon_com_002லண்டன் , மே 26 – பிரிட்டன் தலைநகர் லண்டன் நகரில் தொடங்கிய ‘காமிக் கான்’ திருவிழாவில் ஏராளமானோர் வித விதமான ‘காமிக்’ கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

உலகளவில் பெரும் புகழ்பெற்ற காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ‘காமிக் கான்’ திருவிழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெறுகின்றன.

lon_com_003இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்த ஆண்டுக்கான காமிக் கான் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் உலகில் பல பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான காமிக் கதாப்பாத்திர காதலர்கள் வித்தியாசமாக ஒப்பனை செய்தவாறு கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

உலகளவில் பிரபலமான ஸ்பைடர்மேன், எக்ஸ்-மேன், பேட்மேன், சூப்பர் மேன் போன்ற ஹீரோக்களின் தோற்றத்தில் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

lon_com_004இதில் பெரும்பாலானோர், பேட்மேன் படத்தில் வரும் புகழ்பெற்ற ‘ஜோக்கர்’ வில்லன் கதாபத்திரங்களைப் போன்று தத்ரூபமாக வேடமிட்டு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.