Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

பிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு!

மாமன்னர் சுல்தான் அப்துல்லா தம்பதியினர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

போரிஸ் ஜோன்சனின் வெற்றியால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு உயர்ந்தது

பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுளின்படி ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜோன்சன் வெற்றி வாகை சூடியிருப்பதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பவுண்டு நாணயத்தின் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது.

பிரிட்டன்: போரிஸ் ஜோன்சன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி!

பிரிட்டனின் முன்னணி கன்சர்வேடிவ் கட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.

பிரிட்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தேர்தல் வெற்றி உறுதி!

பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி, பிரிட்டன் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது!

பிரிட்டன் முதல் முறையாக தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது.

பிரிட்டன் : முன்கூட்டியே தேர்தல் நடத்தும் போரிஸ் ஜோன்சனின் முயற்சி தோல்வி

பிரெக்சிட் திட்டத்திற்கு எழுந்த சிக்கல்களைத் தொடர்ந்து பிரிட்டன் பொதுத் தேர்தலை முன்கூட்டியே டிசம்பர் 12-ஆம் தேதி நடத்த முயற்சிகள் எடுத்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அந்த முன்னெடுப்பில் தோல்வி அடைந்துள்ளார்.

பிரெக்சிட் : ஜனவரி 31 வரை நீட்டிப்பு

பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தை எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.

டிசம்பர் 12-இல் பிரிட்டன் பொதுத் தேர்தல்

பிரெக்சிட் விவகாரத்தில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

பிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டது – பிரிட்டிஷ் பவுண்ட் நாணயம் ஏற்றம் கண்டது

பிரெக்சிட் உடன்பாடு காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

178 ஆண்டுகள் பழமையான தோமஸ் குக் நிறுவனம் முடக்கப்பட்டது!

தோமஸ் குக் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் உடனடியாக, முடிவுக்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.