Tag: பிலிப்பைன்ஸ்
“என்னை சுட்டுக் கொல்லுங்கள்” – அதிகாரியிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் வேண்டுகோள்!
மணிலா - தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் தண்டனை வழங்கும்படியும், மாறாக சிறையில் அடைக்கவேண்டாம் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே நேற்று வெள்ளிக்கிழமை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில்...
பிலிப்பைன்சில் 251 பயணிகளுடன் படகு கவிழ்ந்தது!
மணிலா - பிலிப்பைன்சின் கியூசோன் கடற்பகுதியில், 251 பயணிகளுடன் இன்று வியாழக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது.
இச்சம்பவத்தில் பயணிகள் பலர் நீரில்...
25 ஆண்டுகளில் மணிலா இறந்த நகரமாகிடும்: பிலிப்பைன்ஸ் அதிபர்
மணிலா - இன்னும் 25 ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலா 'இறந்த நகரமாக' மாறிவிடும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே கூறியிருக்கிறார்.
கடுமையான போக்குவரத்து நெரிசல் தான் அதற்குக் காரணம் என்று குறிப்பிட்டிருக்கும்...
ஆசியான் மாநாட்டில் டிரம்ப்-மோடி-நஜிப் (படக் காட்சிகள்)
மணிலா - நேற்று இன்று திங்கட்கிழமை மணிலாவில் தொடங்கும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகின் முக்கியத் தலைவர்கள் மணிலாவில் கூடியிருக்கின்றனர்.
மாநாட்டுக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு அனைத்துத் தலைவர்களும்...
டாக்டர் மாஹ்முட் இறப்பு ஐஎஸ் அமைப்புக்குப் பேரிழப்பு!
மணிலா - பிலிப்பைன்சில் செயல்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவனான மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் மாஹ்முட் அகமட் கொல்லப்பட்டதையடுத்து, தென் கிழக்கு ஆசியாவில் தீவிரவாத அமைப்பை நிறுவும் ஐஎஸ் முயற்சி...
மாராவி மீட்கப்பட்டது – டுடெர்டே அறிவிப்பு
மணிலா: ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் கடந்த 5 மாதங்களாகச் சிக்கியிருந்த பிலிப்பைன்சின் மாராவி நகர் கடுமையானப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்நகரை பிலிப்பைன்ஸ் இராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும்...
மாராவி போர்: தீவிரவாதத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்!
மணிலா - பிலிப்பைன்ஸ் மாராவி பகுதியில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அத்தீவிரவாதக் கும்பல்களின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இன்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தற்காப்பு அமைச்சின்...
பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகள் உருவாக்கப்படும் இடம்: சந்தேக நபர் வாக்குமூலம்!
மணிலா – மலேசியாவில் உள்ள ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு நிதியுதவி வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் பிலிப்பைன்ஸ் மருத்துவர் ஒருவர், தங்கள் நாடு தீவிரவாதிகளை உருவாக்கும் ஒரு இடமாக இருப்பதாக தெரிவித்திருப்பதாக அமெரிக்க நீதித்துறை தகவல் வெளியிட்டிருக்கிறது.
ரூசெல்...
பிலிப்பைன்ஸ் அதிபர் வீட்டருகே துப்பாக்கிச் சூடு!
மணிலா - மணிலாவில் உள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூதெர்டேவின் வீட்டருகே, துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும், துப்பாக்கிச் சூடு நடந்த போது டூதெர்டே வீட்டில் இல்லை...
தீவிரவாத ஒழிப்பு: விரைவில் நஜிப்புடன் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு!
டாவோ சிட்டி - தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, மலேசியப் பிரதமர் நஜிப்பையும், இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ விடோடோவையும் சந்திக்கிறார்.
இச்சந்திப்பு பிலிப்பைன்ஸ் அல்லது சபா அல்லது ஜகார்த்தாவில்...