Tag: பிலிப்பைன்ஸ்
சீ விளையாட்டுகள் : 19 தங்கப் பதக்கங்களுடன் மலேசியா தொடர்ந்து 3-வது இடம்
இங்கு நடைபெற்று வரும் 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா 19 தங்கம், 8 வெள்ளி, 15 வெண்கலம் பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.
சீ விளையாட்டு: கிம்முரி சூறாவளிக் காரணமாக பல விளையாட்டுகள் புதிய தேதிக்கு ஒத்தி வைப்பு!
கிம்முரி சூறாவளி பிலிபைன்ஸ் நாட்டினை தாக்கத் தொடங்கி உள்ளதால், சீ விளையாட்டுப் போட்டிகளில் பல விளையாட்டுப் போட்டிகள் புதிய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் மலேசியா
ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவடைந்த சீ விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சீ விளையாட்டுப் போட்டிகள் – பதக்க நிலையில் மலேசியாவுக்கு 4-வது இடம்
மணிலா சீ போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரையிலான பதக்கப் பட்டியலில் மலேசியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிலிப்பைன்ஸ்: 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸ்: மலேசிய நேரப்படி மதியம் 1.37 மணிக்கு பிலிப்பைன்ஸ்சின் மேற்கிந்தியப் பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சின் ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நேற்று திங்கட்கிழமை, 6.1 ரிக்டர் அளவிலான...
மலேசிய கொடி எரிப்பு விவகாரம், பிலிப்பைன்ஸ் அரசு விசாரிக்கும்!
கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ்சில், மலேசியா நாட்டுக் கொடியை பொதுமக்கள் சிலர் கொளுத்தும் சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் அரசு விசாரித்து வருவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் , அறிக்கை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
இந்த சம்பவத்தை...
மலேசியக் கொடியை கொளுத்தியதற்கு பிலிப்பைன்ஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ்சில், மலேசியா நாட்டுக் கொடியை பொதுமக்கள் சிலர் கொளுத்தும் காணொளி பரவலாக சமூக பக்கங்களில் பரவி வருவதை விஸ்மா புத்ரா கண்டித்துள்ளது. மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஓர்...
பிலிப்பைன்சிலும் கால் பதிக்கிறது சிஐஎம்பி வங்கி
மணிலா - மலேசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிஐஎம்பி வங்கி (CIMB) ஏற்கனவே இந்தோனிசியா போன்ற அண்டை நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
தற்போது ஆசியான் நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கால் பதிக்கின்றது சிஐஎம்பி...
ஹாங்காங்கைத் தாக்கப் போகும் ‘மங்குட்’ சூறாவளி
ஹாங்காங் - கடந்த பல ஆண்டுகளில் ஹாங்காங் மற்றும் தென் சீனா பகுதிகள் காணாத அளவுக்கான மிகக் கடுமையான புயல் மழையுடன் கூடிய 'மங்குட்' எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அந்தப் பகுதிகளை நோக்கி...
ஒரேநாளில் 13 போதை ஆசாமிகளைச் சுட்டுக் கொன்ற பிலிப்பைன்ஸ்!
மணிலா - நேற்று புதன்கிழமை போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில், ஒரேநாளில் 13 போதைக் கடத்தல் ஆசாமிகளைச் சுட்டுக் கொன்றதோடு, 100-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்திருக்கிறது பிலிப்பைன்ஸ் காவல்துறை.
போதைக்கு...