Tag: பிலிப்பைன்ஸ்
தென் பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
மணிலா : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று பிற்பகல் 3.14 மணியளவில் (உள்ளூர் நேரம்) 36 கிலோமீட்டர்...
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்கினோ காலமானார்
மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்கினோ இன்று வியாழக்கிழமை (ஜூன் 24) காலமானார். அவருக்கு வயது 61.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 2010 முதல் 2016 ஆம்...
‘சபாவுக்கு எதிரான பிலிப்பைன்சின் கோரிக்கையை மலேசியா கலந்து பேசாது’- ஹிசாமுடின்
கோலாலம்பூர்: சபாவுக்கு எதிராக பிலிப்பைன்சின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மீண்டும் வலியுறுத்தினார்.
அதன் கூற்று ஆதாரமற்றது, பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக சபா முதலமைச்சர் முகமட் ஷாபி...
மணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒருவர் மரணம்
இன்று செவ்வாய்க்கிழமை மணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வுஹானிலிருந்து வந்தவர் பிலிப்பைன்சில் மரணம் – மரண எண்ணிகை 305; பாதிக்கப்பட்டோர் 14,300
கொரொனாவைரஸ் பாதிப்பால் சீனாவுக்கு வெளியே முதன் முறையாக ஒருவர் பிலிப்பைன்சில் மரணமடைந்துள்ளார் என்றும் வுஹான் நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் வந்த அவர் ஜனவரியில் மரணமடைந்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ்: பான்போன் சூறாவளியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்வு!
மணிலா: பான்போன் சூறாவளியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பிலிப்பைன்ஸில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
பிலிப்பைன்ஸ் தேசிய பேரிடர்...
நிதி பற்றாக்குறையினால் ஆசியான் பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு!
நிதி பற்றாக்குறையினால் ஆசியான் பாராலிம்பிக் போட்டிகள் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி!
பிலிப்பைன்ஸின் தெற்கு கோட்டாபடோவில் உள்ள பொலோமோலோக்கில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
சீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா
மணிலாவில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகளில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையிலான நிலவரப்படி மலேசியா 51 தங்கம், 52 வெள்ளி, 69 வெண்கலம் பதக்கங்களுடன் ஐந்தாவது நிலைக்குத் தள்ளப்பட்டது.
சீ விளையாட்டுகள் : மலேசியா 21 தங்கங்களுடன் 3-வது இடம்
இங்கு நடைபெற்று வரும் 30-வது சீ விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 12 வெள்ளி, 22 வெண்கலம் பதக்கங்களுடன் மலேசியா தொடர்ந்து 3-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.