Tag: பில்கேட்ஸ்
நரேந்திர மோடி – பில் கேட்ஸ் சந்திப்பு
புதுடில்லி - இந்தியா வந்துள்ள மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தோற்றுநரும் தொழில்நுட்ப ஆலோசகருமான பில் கேட்ஸ், புதன்கிழமை மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
பில் கேட்சுடன் சிறப்பான ஒரு சந்திப்பை இன்று நடத்தியதாக...
பில் கேட்ஸ் மோடியைச் சந்தித்தார்! இந்திய அரசுப் பணிகளுக்குப் பாராட்டு!
புதுடில்லி - மைக்ரோசோஃப்ட் நிறுவனத் தலைவரும், உலகம் முழுமையிலும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு அறப்பணிகளை ஆற்றி வருபவருமான பில் கேட்ஸ் இன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர...
உலகை காக்க கேட்சும், அம்பானியும் தயார் – கைகோர்க்கும் உலக கோடீஸ்வரர்கள்!
பாரிஸ் - பாரிஸ் நகரில் பருவநிலை பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்து வரும் அதேவேளையில், பில்கேட்ஸ் தலைமையில் உலக கோடீஸ்வரர்கள் புவியின் பருவ நிலையை பாதுகாக்க எரிசக்தி கூட்டணி (Energy Coalition) ஒன்றை...
உலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்! (படத்தொகுப்பு 2)
கோலாலம்பூர், ஜூன் 20 – உலக அளவில் தொழில்நுட்பப் பயன்பாடுகளும், சேவைகளும் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அத்தகைய தொழில்நுட்பங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்களின் மதிப்பும் மேலும் மேலும் உயர்கிறது. அவர்கள் பண...
உலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்! (படத்தொகுப்பு 1)
கோலாலம்பூர், ஜூன் 20 - உலகத் தொழில்நுட்பங்களின் தவிர்க்க முடியாத ஆளுமைகள் என்றவுடன் நம் நினைவிற்கு மைக்ரோசாப்ட்டின் பில்கேட்ஸும், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆரக்கல் நிறுவனத்தின் லாரி எலிசன் ஆகியோர் மட்டும்...
புதுமைகளைப் புகுத்தும் மைக்ரோசாப்ட்டிற்கு வயது 40 – பில் கேட்ஸ் உற்சாகம்!
வாஷிங்டன், ஏப்ரல் 5 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், நேற்று தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, 20 வயது இளைஞன் பில் கேட்ஸ் தனது...
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம்!
லண்டன், மார்ச் 3 - போர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் கடந்த இருபது வருடத்தில் 16-வது முறையாக அவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
'போர்ப்ஸ்'...
இயந்திர மனிதன் குறித்து பில் கேட்ஸ் அச்சம்!
நியூயார்க், ஜனவரி 30 - எதிர்காலத்தில் உருவாக இருக்கும் 'இயந்திர மனிதன்' (Robot) குறித்த தனது கவலையை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சமூக வலை தளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார்.
'ரெடிடிட்' (Reddit)...
2030-குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து – பில் கேட்ஸ் நம்பிக்கை
டாவோஸ், ஜனவரி 26 - எதிர் வரும் 2030-ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகள் கண்டறியப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ்...
மனிதக் கழிவு நீரை சுத்திகரித்து பருகிய பில்கேட்ஸ்! (காணொளியுடன்)
நியூ யார்க், ஜனவரி 10 - பில் கேட்ஸ் உலக அளவில் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தாலும், தனது எளிய அணுகுமுறையாலும், சமூக உணர்வுகளாலும் பலருக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
அவரின் எய்ட்ஸ்...