Home Tags புதுடெல்லி(*)

Tag: புதுடெல்லி(*)

உத்திரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு 6 பேர் பலி; 40 பேர் படுகாயம்!

உத்திரபிரதேசம், மார்ச் 20 - உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே விரைவு ரயில் தடம் புரண்டு 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம்...

இந்தியா முழுவதும் 30,766 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு!

புதுடெல்லி, மார்ச் 19 - இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சலால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வரும் எச்1என்1 என்ற...

இந்தியா முழுவதும் 25000 பேருக்கு மேல் பன்றிக் காய்ச்சல் நோய் – 1370 பேர்...

புதுடெல்லி, மார்ச் 9- பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 51 பேர் பலியானதையடுத்து, நாடு முழுவதும் இந்த நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,370ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்...

இந்தியாவில் பேச்சுரிமை இல்லை – ஆவணப்பட இயக்குனர் லெஸ்லி காட்டம்!

புது டெல்லி, மார்ச் 7 - 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்திற்கு தடை விதித்துள்ளதன் மூலம் பேச்சுரிமையை பறிக்கும் செயலில் இந்தியா ஈடுபடுகிறது என அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் கூறியுள்ளார். லெஸ்லி உட்வின் இயக்கத்தில் உருவான 'இந்தியாவின் மகள்' (Storyville: India’s Daughter)...

‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் – பிபிசி-க்கு எதிராக இந்திய அரசு!

புதுடெல்லி, மார்ச் 6 - இந்தியாவை உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி அடங்கிய ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை வணிக நோக்கத்திற்காக பிபிசி பயன்படுத்தியதாக கூறி இந்திய உள்துறை அமைச்சகம்...

என் மகளைப் பற்றிய ஆவணப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் – நிர்பயாவின் தந்தை

புதுடெல்லி, மார்ச் 6 - தனது மகள் குறித்து பிபிசி தயாரித்துள்ள ஆவணப் படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலயான மருத்துவ மாணவி நிர்பயாவின் தந்தை...

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1200 ஆக அதிகரிப்பு: 22 ஆயிரம் பேருக்கு நோய்...

புதுடெல்லி, மார்ச் 5 – இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,198 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 22,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம்...

பாலியல் வன்கொடுமைக்கு பெண்களே பொறுப்பு – குற்றவாளியின் ஆணவ பேச்சு!

புதுடெல்லி, மார்ச் 4 - டெல்லி பேருந்து ஒன்றில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான  வழக்கின் குற்றவாளி, பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு பெண்களே அதிக அளவில் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று...

வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு சலுகை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

புதுடெல்லி, மார்ச் 3 - குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படாததால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்திய...

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி, பிப்ரவரி 21 - வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால  விசா வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வந்து...