Tag: புதுடெல்லி(*)
உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வு!
புது டெல்லி, மே 2 - இந்தியாவின் தலைநகரமான டெல்லியின், இந்திரா காந்தி விமான நிலையம், 2014-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25 முதல் 40 மில்லியன் பயணிகளை சிறப்பாக...
திருநங்கைகளுக்கும் சம உரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
புதுடெல்லி, ஏப்ரல் 25 - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது. தனி நபர் மசோதா...
விவசாயி தற்கொலைக்குப் பின் நான் பேசியது தவறு – மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்!
புதுடெல்லி, ஏப்ரல் 24 - விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள போகிறார் என தெரிந்தும் நான் எனது பேச்சை தொடர்ந்து உள்ளேன். நான் தவறு செய்து விட்டேன் என்று டெல்லி முதல்வர்...
மனித வாழ்க்கையை விட முக்கியமானது ஏதுமில்லை – விவசாயி தற்கொலை குறித்து மோடி!
புதுடெல்லி, ஏப்ரல் 24 - டெல்லியில் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி சார்பில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மரத்தில் ஏறி திடீரென...
டெல்லியில் விவசாயி தற்கொலை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
புதுடெல்லி, ஏப்ரல் 23 - நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர...
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் மனு!
ஆக்ரா, ஏப்ரல் 11 - தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது.
இந்த தாஜ்மஹாலை...
மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு டெல்லியில் நினைவிடம்!
புதுடில்லி, ஏப்ரல் 1 - நாட்டில், பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக முக்கிய காரணமாக இருந்த, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு, டெல்லியில் நினைவிடம் அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி...
2015-ன் இந்திய அழகியாக டெல்லியின் “அதிதி ஆர்யா” தேர்வு!
புதுடெல்லி, மார்ச் 30 – 2015-ஆம் ஆண்டிற்கான இந்திய அழகியாக டெல்லியைச் சேர்ந்த ‘அதிதி ஆர்யா’ என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 13 நகரங்களில் நடைபெற்ற இந்திய அழகிக்கான தேர்வில் 21...
சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் குறித்த சட்டப்பிரிவு 66ஏ ரத்து – உச்ச நீதிமன்றம்...
புதுடெல்லி, மார்ச் 24 - சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமூக...
வெளிநாட்டில் பணம், சொத்து இருந்தால் 10 ஆண்டுகள் சிறை – கருப்பு பண மசோதா...
புதுடெல்லி, மார்ச் 21 - கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 30 சதவீத வரியும், 90 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல்...