Home Tags புதுடெல்லி(*)

Tag: புதுடெல்லி(*)

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு – டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி - மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம்...

இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா காலமானார்!

புதுடெல்லி – இந்திய நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா (வயது 68) இன்று மாரடைப்பால் காலமானார்.  மேகலாயா மாநிலத்தின் மேற்கு காரோ குன்றுகள் மாவட்டத்தில் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி பிறந்தவர்...

வாராணாசி-டெல்லிக்கு புதிய சொகுசு இரயில் சேவை – மோடி தொடங்கி வைத்தார்!

வாரணாசி  - இந்தியப் பிரதமர் மோடி, இன்று தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியில் 'மகமனாயா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய இரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். வாரணாசி - டெல்லிக்கு நேரடியான...

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

காபூல் - ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைகள் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகிய இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடரில் இதுவரை 30...

டில்லி மாணவி பலாத்கார வழக்கு: ‘மைனர்’ குற்றவாளி விரைவில் விடுதலை!

புதுடெல்லி - உருண்டோடிவிட்டன நேற்றோடு மூன்று ஆண்டுகள். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு இதே டிசம்பர் 16-ம் தேதி இரவு, நிர்பயா (ஜோதி சிங்) என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில்...

டெல்லியில் புதிய டீசல் கார்களுக்குத் தடை!

புது டெல்லி - இந்தியத் தலைநகரான டெல்லியில், பெருகி வரும் மாசுக்கட்டுப்பாட்டை தடுக்கும் பொருட்டு, பசுமைத் தீர்ப்பாயம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி, இனி டெல்லியில் புதிய...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல்!

புதுடெல்லி - காற்றில் கலந்து வரும் நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு வருவதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள டெல்லி பசுமை தீர்ப்பாயக் குழு, அது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சிடம் முறையிட்டு...

தனி அறையில் ஆபாச படம் பார்ப்பதைத் தடுக்க இயலாது – டெல்லி உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, ஜூலை 11 - இந்தியாவில் ஆபாசப் பட இணைய தளங்களுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் கமலேஷ் வஷ்வானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இந்தியாவில்...

இந்தியாவில் மதுபானங்களின் தரமும் ஆய்வு – உணவுப் பாதுகாப்பு ஆணையம்!

புதுடெல்லி, ஜூன் 25 - மதுபானங்களின் தரம், அதில் கலக்கப்படும் மதுபான அளவு ஆகியவை குறித்து நிர்ணயம் செய்ய, வரைவு திட்ட அறிக்கையை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தயார் செய்து...

வெயிலின் தாக்கத்தால் இந்தியா முழுவதும் 750-க்கும் மேற்பட்டோர் பலி!

புதுடெல்லி, மே 26 – இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 750-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், அங்கு தாங்க முடியாத அளவுற்கு அனல் காற்று வீசி வருகிறது. டெல்லியில் அதிக அளவாக 115.5...