Tag: புதுடெல்லி(*)
நீர்மூழ்கிக் கப்பல் இரகசியங்கள் கசிவு – இந்திய அரசு அதிர்ச்சி!
புதுடெல்லி - பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, பிரஞ்சு...
இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் எடுக்கத் தடை!
புதுடெல்லி - இந்தியாவில் தேசிய நினைவுச் சின்னங்கள் முன் தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை இந்தத் தடை...
காலணிக்குள் கொடிய நாகம் – மிரட்டும் காணொளி!
டில்லி - காலணிக்குள் வழக்கமாக காலுறை தான் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்குள் ஒரு நாகப்பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்?
இந்தியாவின் தலைநகர் டில்லியில் காலணிக்குள் புகுந்திருக்கும் நாகப்பாம்பு ஒன்றை, ஒருவர் குச்சியால் வெளியே...
10 ஆண்டுகள் பழைய டீசல் கார்களுக்கு டில்லியில் அனுமதி இல்லை!
புதுடில்லி - (சற்றுமுன் தகவல்) 10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் கார்களுக்கு இனி புதுடில்லியில் அனுமதி கிடையாது என்ற அதிரடி உத்தரவை இந்தியாவின் பசுமைச் சூழல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக...
டில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு எபோலா பாதிப்பு!
டெல்லி - டெல்லியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நபர் எபோலா பாதித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாரா என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
“எங்களை செயல்படவிடாமல் தடுக்கிறார் மோடி” – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
புதுடெல்லி - டெல்லியில் தனது தலைமையிலான அரசாங்கத்தை, மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படவிடாமல் தடுப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்...
டேனிஸ் கற்பழிப்பு வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது!
புதுடெல்லி - கடந்த 2014-ம் ஆண்டு, 52 வயது டேனிஸ் என்ற சுற்றுலாப் பயணியை கும்பலாகக் கற்பபழித்த 5 பேரின் மீதான குற்றம் நேற்று திங்கட்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனது.
இதனையடுத்து வரும்...
பாலக்காடு-திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதுடெல்லி - பாலக்காடு, திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்க...
இந்தியாவின் லக்னோ உட்பட 13 ’ஸ்மார்ட் சிட்டி நகரங்கள்’ அறிவிப்பு!
புதுடெல்லி - ஸ்மார்ட் நகரங்கள்’ பட்டியலில் மேலும் 13 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோ முக்கிய இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு...
சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்!
புதுடெல்லி - பாஜ மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 முக்கியப் பிரமுகர்களுக்கு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் நரேந்திர ஜதாவ், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்,...