Tag: புயல்
“பொடுல்: வெப்பமண்டல புயல் சபா நீரிணையைத் தாக்கலாம்!”- மெட் மலேசியா
வெப்பமண்டல புயல் பொடுல் சபா நீரிணையைத் தாக்கும் என்று, மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
பாபுக் புயல் தென் தாய்லாந்தைத் தாக்கியது
பேங்காக் - கடந்த 30 ஆண்டுகளில் எந்தவித புயல் பாதிப்பையும் எதிர்நோக்காத தென் தாய்லாந்து பகுதி நேற்று பாபுக் புயலின் தாக்கத்தினால் கடுமையான சேதங்களை எதிர்கொண்டது.
தென் தாய்லாந்து கடற்கரைகளைத் தாக்கிய பாபுக் புயல்...
மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்
குவாந்தான்: கம்போங் பெசெரா பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தை ஒப்பிடும்போது இன்று (சனிக்கிழமை) நல்ல வானிலை நிலவுவதால், அவர்கள் இம்முடிவுக்கு வந்ததாக மீனவர்,...
பாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது
கோலாலம்பூர் - இதுவரையில் அந்த நாட்டில் வந்தது - இந்த நாட்டில் வந்தது - மரங்கள் விழுந்தன - கூரைகள் பறந்தன - என புயல் தாக்கிய செய்திகளை ஊடகங்களின் வழி படித்தும்...
கிழக்கு மலேசியா: கடற்கரைப் பகுதிகளில் சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கை!
கோத்தா பாரு: கிளந்தான் கடற்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக் கேட்டுக் கொண்டது. சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கையை விடுத்ததுடன், பெரிய அலைகளும், கடல்...
கெடாவில் வீசிய பலத்த சுழல்காற்று – 15 வீடுகள் சேதம்!
கோலாலம்பூர், அக்டோபர் 15 - கெடா மாநிலத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட கடுமையான சுழல் காற்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு மலேசியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் மலேசியாவில் இது போன்ற சுழல்காற்று வீசுவதைப் பார்ப்பது...
மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம் ‘ஹெலன் புயல்’
ஸ்ரீஹரிக்கோட்டா, நவம்பர் 22- செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த 5ம் தேதி மங்கல்யான் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி விண்வெளிகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி...
ஹையான் புயல் : பிலிப்பைன்சில் 10 ஆயிரம் பேர் இறப்பு!
மணிலா, நவம்பர் 11- பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரும்...
இங்கிலாந்து, நெதர்லாந்தில் புயல் தாக்கி 13 பேர் பலி
லண்டன், அக் 29 – இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் புயல் தாக்கியதில் 13 பேர் பலியாகினர். வடக்கு ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் நேற்று அதிகாலை கடும்...
பினாங்கு கோரப் புயல் – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!
ஜோர்ஜ் டவுன், ஜூன் 14 - பினாங்கு மாநிலத்தில் நேற்று வீசிய பலமான புயல் தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜாஹிர் ஹுசேன் சுலைமான்(வயது 46)...