Tag: பேராக்
பேராக் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப் பள்ளி புத்தாக்கப் போட்டியில் பங்கெடுக்க பாங்காக் பயணம்
ஈப்போ - "வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம்" என்னும் முழக்கவரிக்கு ஏற்ப பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கடந்த ஆண்டில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிறந்துள்ள 2019-ஆம் ஆண்டில் முதலாவது வெற்றியாக பேராக்...
குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்திற்காக, பி40 மக்கள் பதிய வேண்டும்!
ஈப்போ: பி-40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் அடித்தட்டு மக்கள், பேராக் மாநிலத்தின் வீடு மற்றும் நில வாரியத்துடன் (LPHP) பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும் என மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அகமட்...
அனைத்துலக மாணவர் முழக்க வெற்றிச் செல்வங்களுக்குப் பேராக்கின் கௌரவிப்பு
ஈப்போ - பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல சாதனைகள் படைக்கின்றனர். குறிப்பாக அனைத்துலக மாணவர்களோடு போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளனர். இது மிகவும் சிறப்பான வளர்ச்சியாகும்.
"டிசம்பர் 1ஆம் திகதி சிங்கப்பூரில்...
பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் 2-ஆம் பரிசை வென்று சாதனை
ஈப்போ - பேராக் மாநிலத்தின் பாரிட் வட்டாரத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் இணைப்பாட நனிச்சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்று இரண்டாவது பரிசை வாகை சூடியது.
தேசிய நிலையில் நாடு...
தீர்வையற்ற பகுதியாக பங்கோர் தீவு – வணிகங்களை ஈர்க்கும்
ஈப்போ - இதுவரையில் தீர்வையற்ற பகுதியாக லங்காவி தீவு மட்டுமே இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 2) சமர்ப்பிக்கப்பட்ட 2019 வரவு செலவுத் திட்டத்தில் பங்கோர் தீவும் இனி தீர்வையற்ற பகுதியாக இயங்கும்...
நவம்பர் 11 – பேராக் தீபாவளி உபசரிப்பு – சிவநேசன் அறிவிப்பு
ஈப்போ - பேராக் மாநில ரீதியிலான தீபாவளி விருந்துபசரிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11-ஆம் தேதி புந்தோங் இடைநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன்...
பேராக் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி தங்க விருது பெற்றனர்
கோலாலம்பூர் - உருமாற்றுப் பள்ளி 2025 இரண்டாவது தேசிய நிலை மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படைத்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி ஆகிய இருவரும் தங்க விருது பெற்றனர்.
இந்த மாநாடு...
அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி: மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் இந்தியா பயணம்
சுங்கை சிப்புட் - அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி 2018 இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அந்தப்...
“3 மாதங்களில் 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகை தந்தேன்” – சிவநேசன் உரை
ஈப்போ – ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல், கடந்த 3 மாதங்களில் தனது பல்வேறு அதிகாரபூர்வ பணிகளுக்கு இடையில், பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப் பள்ளிகளில், 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு...
பேராக் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாட தேர்வு வழிகாட்டி – சிவநேசன் வழங்குகிறார்
ஈப்போ – பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் இவ்வாண்டு உயர வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் தமிழ்...