Tag: பேராக்
சிவநேசன் ஏற்பாட்டில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம்
ஈப்போ – நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணிக்குழு மற்றும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் பேராக்...
“இந்தியருக்கான அரசுப் பணிகளின் விழுக்காட்டை உயர்த்துவோம்” – நேர்காணலில் சிவநேசன் (பாகம் 2)
பீடோர்: (பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும், வழக்கறிஞரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசனின் நேர்காணல் தொடர்கிறது...)
பீடோர் – 2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் ஆட்சி...
தோட்டத் தொழிலாளி முதல் பேராக் ஆட்சிக் குழு வரை…- சிவநேசனின் அரசியல் பயணம்
பீடோர்: (14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார் வழக்கறிஞர் அ.சிவநேசன். பல மாநிலங்களில் புதிய...
பேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன? நடப்பது என்ன? –...
பீடோர்: (14-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பல மாநிலங்களில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றிருக்கும் பக்காத்தான் கூட்டணி இந்திய சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படும் செல்லியலின் நேர்காணல் வரிசையில் பேராக் மாநில ஆட்சிக்...
அன்வார் பேராக் வருகை (படக் காட்சிகள்)
ஈப்போ - நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) பேராக் மாநிலத்திற்கு வருகை தந்த பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஈப்போவில் பேராக் மந்திரி பெசார்...
பேராக் சபாநாயகராக மணிவண்ணன் – நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள்!
ஈப்போ – பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெகவின் சிவநேசன் இந்தியர் பிரதிநிதியாக இடம் பெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படும் இந்தியர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக...
பேராக் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றார் சிவநேசன்!
ஈப்போ - பேராக் மாநில பக்காத்தான் அரசாங்கத்தில் இடம்பெற்ற 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் நேற்று திங்கட்கிழமை தங்களது பணிகளைத் தொடங்கினர்.
அவர்களில் ஜசெக கட்சியைச் சேர்ந்த சுங்கை சட்டமன்ற உறுப்பினரான ஏ.சிவநேசனும் (படம்) ஒருவர்...
பேராக்: அதிரடி மாற்றம் – அகமட் பைசால் அசுமு புதிய மந்திரி பெசார்
கோலகங்சார் - பேராக் மாநிலத்திற்கான புதிய மந்திரி பெசார் நியமனத்தில் அதிரடியாக அதிர்ச்சி தரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பேராக் மாநில மந்திரி பெசாராக அகமட் பைசால் அசுமு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
இதற்கு முன்...
முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மந்திரி பெசார்
9 ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் வீழ்த்தப்பட்ட முகமட் நிசார் ஜமாலுடின் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக இன்று பிற்பகலில் பதவி...
பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஆட்சி அமைக்கிறது- 2 தே.முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவினர்
ஈப்போ - பேராக் மாநிலத்தில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி சிக்கல் நேரலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தேசிய முன்னணியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணியில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து...