Tag: பேராக்
பேராக் மாநிலம்: பிகேஆர் பெரும்பான்மை – எனினும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நேரலாம்!
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பேராக் மாநிலத்தில் 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று பிகேஆர் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
பேராக் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்ற...
பக்காத்தான் வசமாகிறது பேராக்: ஹராப்பான் (9), பாரிசான் (5)
பேராக் நாடாளுமன்றம் பக்காத்தான் ஹராப்பான் கைகளில் வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, பேராக் மாநிலத்தில் ஈப்போ பாராட், ஈப்போ திமோர், கோல கங்சார், கோப்பெங், கம்பார், பாரிட் புந்தார், தெலுக் இந்தான்,...
பக்காத்தான் ஆட்சி அமைத்தாலும் பேராக்கில் ஜசெக முதல்வர் கிடையாது
பத்து பகாட் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைத்தாலும், அம்மாநிலத்தின் முதல்வராக தங்களின் கட்சியைச் சேர்ந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள் என ஜசெகவின்...
பேராவில் பிடிபட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு!
கோலாலம்பூர் - பேராக் மாநிலம் பாகன் செராயில் கைது செய்யப்பட்ட 3 ஐஎஸ் தீவிரவாதிகளிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், அவர்கள் தாய்லாந்தில் இருந்து எம்16, ஏகே47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி மற்றும் கையெறிகுண்டு ஆகியவற்றை...
தைப்பிங்கில் கைக்குழந்தையோடு ரோஹின்யா குடியேறிகள் கைது!
தைப்பிங் - பேராக் மாநிலம் தைப்பிங்கில், நேற்று திங்கட்கிழமை இரவு மாநில குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், முறையான அனுமதி ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 45 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம்...
529-வது தமிழ்ப் பள்ளி சுங்கை சிப்புட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது!
சுங்கை சிப்புட் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த புதிய தமிழ்ப் பள்ளிகளோடு தற்போது நாட்டிலுள்ள மொத்தமுள்ள தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 530-ஆக உயர்ந்துள்ளது. இதில் 529-வது தமிழ்ப் பள்ளியாக...
தித்தியான் டிஜிட்டல்: பேராக் தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி!
கோலாலம்பூர் - கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 33 ஆண்டுகளாக சமுதாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றானது தித்தியான் டிஜிட்டல் திட்டமாகும்.
இத்திட்டமானது கடந்த 2009ஆம்...
விளையாட்டுப் பொருளில் தீவிரவாதக் குறியீடு – பேராக் பெண் போலீசில் புகார்!
பாரிட் புந்தார் - தனது மகனுக்காக விளையாட்டுப் பொருட்கள் வாங்கிய பேராக் மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அதில் தீவிரவாதக் குறியீடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
40 வயதான மாஹ்னுன்...
பேராக் மாநிலத்தில் 5,845 பேர் திவாலானவர்கள் – எம்டிஐ கூறுகின்றது!
ஈப்போ - பேராக் மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5,845 பேர் திவாலானவர்கள் என மலேசிய எம்டிஐ (Malaysian Insolvency Department ) அறிவித்திருக்கிறது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையில், 35...
சித்தியவான் பாலத்தில் விரிசலா? – பொதுப் பணித்துறை மறுப்பு!
மஞ்சோங் - சித்தியவான் பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாக அண்மையில் பேஸ்புக்கில் பரவிய தகவல் ஒன்றை பொதுப்பணித்துறை மறுத்திருக்கிறது.
மஞ்சோங் பொதுப்பணித்துறை பொறியியலாளர் ஹஸ்லினா மொகமட் இசா இது குறித்து பெர்னாமாவிடம் தெரிவித்திருக்கும் தகவலில், பேராக்...