Tag: பேராக்
பேராக்கில் ஒரு சில தொழில் துறைகள் செயல்பட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்!
ஈப்போ: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய தொழில் துறைகளை அனுமதிப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பேராக் மாநில மந்திரி பெசார் அகமட் பைசால்...
பேராக்: மாநில மந்திரி பெசாராக மீண்டும் அகமட் பைசால் அசுமு நியமனம்!
பேராக் மாநில மந்திரி பெசாராக மீண்டும் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு நியமிக்கப்பட்டார்.
பேராக்: ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்!
பேராக்கில் ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்.
பேராக்கில் புதிய அரசாங்கம் அமைகிறது!
பேராக் மந்திரி பெசார் பதவிக்கு அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து சுல்தான் நஸ்ரினுக்கு பல பெயர்களை முன்மொழியவுள்ளதாக பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சாராணி முகமட் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பேராக்கில் தொடர வாய்ப்பில்லை – சிவநேசன் கூறுகிறார்
2018 மே மாதம் முதல் பேராக்கில் ஆட்சி அமைத்து செயல்பட்டு வரும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இனியும் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என நடப்பு பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறியிருக்கிறார்.
பேராக் மாநில அரசு எப்போதும் போல செயல்படும்!- மந்திரி பெசார்
கோலாலம்பூர்: மத்தியில் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பேராக் மாநிலத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லையென்றும், மாநில அரசு எப்போதும் போல செயல்படும் என்றும் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.
"எனக்கு...
பாங்காக் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சாதனை படைத்த பேராக் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்
பாங்காக்கில் நடைபெற்ற 2020-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பேராக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை புரிந்து தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளனர்
சமநீதி அடிப்படையிலேயே புந்தோங் மக்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலப்பட்டா வழங்கியது – பேராக்...
அனைத்து இனங்களுக்குமான சமநீதி அடிப்படையிலேயே புந்தோங் மக்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலப்பட்டா வழங்குகிறது என புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் கூறினார்.
“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”
ஈப்போ - வீடு கட்டிக் கொள்ள தங்களுக்கென சொந்த நிலம் வேண்டுமென சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலப் போராட்டம் நடத்தி வந்த புந்தோங் வட்டார மக்களுக்கு இன்று விடிவு காலம்...
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு பேராக் மாநிலம் 10 மில்லியன் ஒதுக்கீடு!
பேராக் மாநில அரசாங்கம் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்கவும், பராமரிக்கவும், கட்டவும் 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.