Tag: பேஸ்புக் நிறுவனம் (*)
பயனர்களை மறைமுகமாக உளவியல் பரிசோதனை செய்த பேஸ்புக்!
கோலாலம்பூர், ஜூலை 8 – உலகின் முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், பயனர்களின் அனுமதி இல்லாமல் மேற்கொண்ட உளவியல் பரிசோதனை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து...
பேஸ்புக் காணொளிகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
கோலாலம்பூர், ஜூலை 4 - யூ டியுப் காணொளிகளை (வீடியோ) பதிவிறக்கம் செய்வதற்கு எளிய வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் காணொளிகளையும் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
பேஸ்புக்கின் காணொளிகளை பதிவிறக்கம்...
மென்பொருள் கோளாறு: 10 நிமிடங்களுக்கு மேலாக ஸ்தம்பித்த பேஸ்புக்!
லண்டன், ஜூன் 20 - நட்பு ஊடகமான பேஸ்புக் நேற்று காலை 10 நிமிடங்களுக்கு மேலாக உலகின் பல நாடுகளில் ஸ்தம்பித்தது.
உலகம் முழுவதும் பல மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், நட்பு ஊடகங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
அவ்வப்போது,...
பேஸ்புக்கின் ‘ஸ்லிங்ஷாட்’ செயலி அதிகாரப்பூர்வ வெளியீடு!
நியூயார்க், ஜூன் 18 - நட்பு ஊடகமான பேஸ்புக், தனது 'ஸ்லிங்ஷாட்' (Slingshot) செயலியை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
கடந்த வாரம் திங்கள் கிழமை, ஆப்பிள் ஸ்டோரில் தவறுதலாக வெளியான இந்த செயலி, பின்னர்...
பேஸ்புக்கின் ஸ்லிங்ஷாட் செயலி ஆப்பிள் ஸ்டோரில் தவறுதலாக வெளியானது!
ஜூன் 11 - நட்பு ஊடகமான பேஸ்புக், புகைப் படங்களை குறுந்தகவல் போன்று அனுப்பும் 'போட்டோ மெசேஜ்ஜிங்' (Photo Messaging) செயலிகளை உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் ஆருடங்கள் கூறிவந்தன. தற்போது அதனை...
இனி பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்களும் பேஸ்புக் கணக்கு துவங்கலாம்!
ஜூன் 5 - இனி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் நட்பு ஊடகமான பேஸ்புக்கில் தனி கணக்குகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெற்றோரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இந்த வசதி சாத்தியமாகும் வகையில்...
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் நேரில் வர ஈரான் நீதிமன்றம் உத்தரவு!
டெஹ்ரான், மே 29 - நட்பு ஊடகமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் நேரில் வர ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டு அரசு துணை செய்தி நிறுவனமான இஸ்னா...
ப்ரோடோஜியோ ஒய் நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக்!
சான் பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 26 - நட்பு ஊடகங்களில் முன்னிலை வகிக்கும் பேஸ்புக் நிறுவனம், உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் 'மூவ்ஸ்' (Moves) எனும் செயலியை உருவாக்கிய 'ப்ரோடோஜியோ ஒய்' (ProtoGeo Oy) என்ற...
அக்குலஸ் விஆர் (Oculus VR) நிறுவனத்தை வாங்குகிறது பேஸ்புக்!
மார்ச் 27 - உலகின் முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், அக்குலஸ் விஆர் ( Oculus VR) நிறுவனத்தை 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க இருக்கின்றது.
மெய்நிகர் (Virtual Reality) கண்ணாடிகள் மற்றும் கருவிகளை...
தகவல் திருட்டைத் தடுக்க புதிய நிரலாக்க மொழி – பேஸ்புக் அறிவிப்பு!
மார்ச் 22 - பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள், இணையத்தில் பரவலாக நடக்கும் தகவல் திருட்டுகளைத் தடுப்பதற்காக புதிய நிரலாகக் மொழியை (Programming Language) கண்டறிந்துள்ளனர்.
"Dubbed Hack" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த...