Tag: பேஸ்புக் நிறுவனம் (*)
பேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது!
கலிபோர்னியா - ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் பொருட்செலவில் பேஸ்புக் உருவாக்கிய செயற்கைக்கோளான ஆமோஸ் -6 சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், விண்வெளிக்கு...
பேஸ்புக்கின் ஆளில்லா விமானச் சோதனை முயற்சி வெற்றி!
கோலாலம்பூர் - உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ள பேஸ்புக் நிறுவனம், அம்முயற்சியின் ஒரு பகுதியாக ஆளில்லா விமானம் ஒன்றை இயக்கி சோதனை செய்து பார்த்துள்ளது.
இது குறித்து பேஸ்புக்...
பேஸ்புக்கில் தனது மார்ஃபிங் படம்: அவமானத்தால் இளம் பெண் தற்கொலை!
சென்னை - பேஸ்புக்கில் தனது மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த வினுபிரியா (வயது 22) என்ற பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை,...
இன்னும் சில நிமிடங்களில் விண்வெளி நிலையத்துடன் நேரலையில் இணைகிறார் மார்க்!
கோலாலம்பூர் - பேஸ்புக் நேரலை வசதியை, அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் சோதனை முயற்சியை இன்னும் சில நிமிடங்களில் செய்து பார்க்கவுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று...
மலேசியாவில் அலுவலகத்தைத் திறந்தது பேஸ்புக்!
கோலாலம்பூர் - நட்பு ஊடகமான பேஸ்புக், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள கேஎல் செண்ட்ரலில், மலேசியாவிற்கான தனது அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது.
"இன்று அலுவலகம் திறக்கப்பட்டது மலேசியாவிலுள்ள பேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு மைல் கல்லாக இருக்கும்....
இனி பேஸ்புக் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய புதிய வசதி அறிமுகம்!
நியூயார்க் - பேஸ்புக் வலைத்தளம் புதிய வசதி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக் வலைத்தளம் தனது மெசஞ்சர் ஆப் வழியாக செல்பேசியில் பணப் பரிமாற்ற சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
பணம் பரிமாற்றம்...
நஜிப் குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் கைது!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமானப்படுத்துவது போல் அவதூறான கருத்துக்களை செய்தி இணையதளம் ஒன்றின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த 26 வயது பொறியியலாளரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும்...
ஃபேஸ்புக்கில் குறைபாடு கண்டுபிடித்தவருக்கு 15 ஆயிரம் டாலர் பரிசு!
பெங்களூர் - ஃபேஸ்புக்கில் உள்ள முக்கிய குறைபாட்டை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்பவருக்கு ரூ.15 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில்...
இணைய விஷமிகளைக் கண்டறிய கூகுள், பேஸ்புக்குடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை!
புத்ராஜெயா - மலேசியாவில் நட்பு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து விசாரணை செய்யும் வகையில், கூகுள் மற்றும் பேஸ்புக்குடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் ஜைலானி...
நஜிப்பின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு!
சிப்பாங் - டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தம் (TPPA) தொடர்பில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த 26 வயதான பெண் ஒருவர் மீது...