Tag: பேஸ்புக் நிறுவனம் (*)
குழந்தைகளுக்காக ஃபேஸ்புக் ‘மெசஞ்சர் கிட்ஸ்’ செயலி அறிமுகம்!
ஃபேஸ்புக் நிறுவனம் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக புதிய மெசஞ்சர் செயலியை (உள்தகவல் பெட்டி செயலி) உருவாக்கியிருக்கிறது.
'மெசஞ்சர் கிட்ஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அச்செயலி, தற்போது வயது வந்தோர் பயன்படுத்தும் மெசஞ்சர் செயலியைக் காட்டிலும் சற்று குறைவான...
பாகிஸ்தான் கோரிக்கையை பேஸ்புக் நிராகரித்தது!
இஸ்லாமாபாத் – பேஸ்புக் கணக்குகளில் சம்பந்தப்பட்டோரின் செல்பேசி எண்ணையும் இணைக்க பாகிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையை பேஸ்புக் நிர்வாகம் நிராகரித்தது.
பேஸ்புக்கில் பலர் சமூகத்தில் பிளவையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்று...
‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெற்றார் மார்க்!
கேம்பிரிட்ஜ் - தன்னை வெளியேற்றிய ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடமிருந்தே கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
கடந்த 2004-ம் ஆண்டு, படித்துக் கொண்டிருந்த காலத்தில், மார்க் எப்போதும் பேஸ்புக் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டு...
பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? – டெல்லி பல்கலைக்கழகம் பாடமெடுக்கிறது!
டெல்லி - பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? - இது என்னங்க புது கேள்வியா இருக்கு? அதான் தினமும் எழுதுறோமே? என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் தனது ஆங்கில துறையில், கல்விசார்ந்த எழுத்துப்...
வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் வேண்டும் – டிம் குக் கருத்து!
லண்டன் - 'பொய்யான செய்திகள்' பரப்பப்படுவதைத் தடுக்க அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து டெய்லி டெலகிராஃப்...
பேஸ்புக் நேரலையில் வந்து தற்கொலை செய்து கொண்ட 12 வயது பெண்!
மியாமி - அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயது இளம் பெண், பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்டது, தற்போது நட்பு ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகின்றது. அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவது...
இறந்துவிட்டதாக பேஸ்புக்கின் தவறான நினைவுப் பகிர்வு – பயனர்கள் அதிர்ச்சி!
சான் பிரான்சிஸ்கோ - பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உட்பட சுமார் 2 மில்லியன் பயனர்கள் இறந்துவிட்டது போல் பேஸ்புக் நேற்று வெள்ளிக்கிழமை தவறுதலாக நினைவுப் பகிர்வைப் பதிவு செய்துவிட்டது.
இந்நிலையில், இதனை ஒப்புக்...
பேஸ்புக் மூலம் இனி உணவு, திரைப்பட டிக்கெட்டுகள் வாங்கலாம்!
சான் பிரான்சிஸ்கோ - பேஸ்புக் மூலமாக உணவுப் பொருட்கள், திரைப்பட டிக்கெட்டுகள் வாங்குவது, சிகை அலங்காரம் செய்வதற்கு முன்பதிவு செய்வது உள்ளிட்ட பல வசதிகள் அமெரிக்கர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 19-ம் தேதி...
பேஸ்புக் இனி வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல – அதுக்கும் மேல!
கோலாலம்பூர் - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேஸ்புக் நன்கு பரிச்சயமாகிவிட்ட நிலையில், அந்நிறுவனம் நீண்ட நாட்களாக ஆராய்ச்சியில் இருந்த புதிய அம்சம் ஒன்றை நிறுவி போட்டி நிறுவனங்களுக்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தி...
கேரள இளைஞருக்கு 10.7 லட்ச ரூபாய் சன்மானம் வழங்குகிறது பேஸ்புக்!
கொல்லம் - பேஸ்புக்கில் இருந்த மோசமான பிழை ஒன்றைக் கண்டறிந்த கேரளாவைச் சேர்ந்த 20 வயது பொறியியலாளருக்கு 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
கொல்லம் எம்இஎஸ்...