Tag: பேஸ்புக் நிறுவனம் (*)
முகநூலில் இனி போலி செய்திகள், படங்கள், காணொளிகளுக்கு இடமில்லை!
கோலாலம்பூர்: இனிமேல், மலேசியாவில் செய்தி வெளியீட்டாளர்கள் முகநூலில் கட்டுரைகளை வெளியிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்மையில் உண்மையைக் கண்டறியும் திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் ஏஎப்பி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி உள்ளது.
இன்று புதன்கிழமை தொடங்கும்...
முகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு
கோலாலம்பூர் - கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களின் செயல்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாயின.
இதனைத் தொடர்ந்து மலேசியாவிலும் பல...
காங்கிரஸ் தொடர்பான 687 பக்கங்களை பேஸ்புக் நீக்கியது!
புது டில்லி: இந்தியாவில் தேர்தலை ஒட்டி பிரச்சாரங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் சம்பந்தமான போலியான தகவல்கள் மற்றும் பதிவுகளைப் பதிவிடும் முகநூல் பக்கங்களுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆயினும், ...
பேஸ்புக்: இன்ஸ்டாகிராம், வாட்சாப், மெஸ்செஞ்ஜேர், ஒருங்கிணைக்க திட்டம்!
அமெரிக்கா: இன்ஸ்டாகிராம், வாட்சாப் மற்றும் மெஸ்செஞ்ஜேர் ஆகிய மூன்று தகவல் சேவைகளை ஒருங்கிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நியு யார்க் டைம்ஸ் தெரிவித்தது. தற்போது, இம்மூன்றும், தனித்திருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில், இந்த இணைப்பின்...
இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் விலகலால் பேஸ்புக் நிறுவனத்திற்குப் பின்னடைவு
வாஷிங்டன் – இன்ஸ்டாகிராம் நிறுவனத்தைத் தோற்றுவித்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரிகெர் இருவரும் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளது, ஏற்கனவே பேஸ்புக் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே புதிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்களை...
ஒரே நாளில் 16 பில்லியன் டாலர் இழந்த மார்க் சர்க்கர்பெர்க்
நியூயார்க் - பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் சர்க்கர்பெர்க் எந்த நிறுவனத்தின் மூலம் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தாரோ அதே பேஸ்புக் நிறுவனத்தின் மூலம் தனது செல்வத்தில்...
இன்ஸ்டாகிராம் – இனி 1 மணி நேர காணொளிகள் காணலாம்
சான் பிரான்சிஸ்கோ - புகைப்படங்களைப் பதிவேற்றும் - பகிர்ந்து கொள்ளும் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களோடு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் பல கூடுதல் தொழில்...
“தவறு நடந்துவிட்டது” – ஒப்புக்கொண்டார் மார்க் சக்கர்பெர்க்!
வாஷிங்டன் - 50 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், "தவறு நடந்தது...
கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில் ஃபேஸ்புக்: 9 மில்லியன் டாலர் நஷ்டம்!
வாஷிங்டன் - கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அரசியல் பிரச்சார நிறுவனத்திடம், ஃபேஸ்புக் மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டினால் ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 9 மில்லியன் டாலர்களை...
நட்பு ஊடகங்களால் பாதகம் தான் – ஒப்புக் கொண்டது ஃபேஸ்புக்!
மென்லோ பார்க், கலிபோர்னியா - உலகை ஒன்றிணைக்கும் கனவு கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், நட்பு ஊடகங்களை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் தீங்கு தான் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது.
நட்பு ஊடகங்களின் அசுரத் தனமான வளர்ச்சியால், மக்கள்...