Tag: பேஸ்புக் நிறுவனம் (*)
‘இண்டர்நெட்.ஆர்க்’ செயல்திட்டத்தை தொடங்கியது பேஸ்புக்!
கோலாலம்பூர், மே 5 - 'இண்டெர்நெட்.ஆர்க் செர்வீஸ்' (Internet.org service) திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளது. 'இணைய சமநிலைக்கு' (net-neutrality) எதிராக இண்டெர்நெட்.ஆர்க் உள்ளது, அதில் யாரும் இணைய வேண்டாம் என்பது...
நேபாள நிலநடுக்கம்: பேஸ்புக் பயனர்கள் 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி!
காட்மாண்டு, மே 3 - நட்பு ஊடகமான பேஸ்புக், தனது பயனர்கள் மூலம் திரட்டிய 10 மில்லியன் டாலர்களை நேபாள நாட்டிற்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளது.
நேபாளில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இதுவரை...
இணைய சமநிலையை பேஸ்புக் எதிர்க்கிறதா? – மார்க் சக்கர்பெர்க் விளக்கம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 20 - 'இணைய சமநிலை' (Net Neutrality)-ஐ கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பேஸ்புக்கின் ‘இண்டர்நெட்.ஆர்க்’ (Internet.org) திட்டமும் இணைய...
பேஸ்புக் மெசஞ்ஜரின் இணைய பயன்பாடு அறிமுகமானது!
கோலாலம்பூர், ஏப்ரல் 10 - தனித்த செயலியாக மட்டுமே இருந்து வந்த 'பேஸ்புக் மெசஞ்ஜர்' (Facebook Messenger)-ஐ, இனி பேஸ்புக் போன்று 'உலாவியிலும்' (Browser) பயன்படுத்த முடியும். அதாவது பேஸ்புக் மெசஞ்ஜரின் இணைய பயன்பாட்டிற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
'சேட்டிங்' (Chatting)-ஐ பிரதானப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட...
மெய்நிகர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பேஸ்புக் தீவிரம்!
கோலாலம்பூர், மார்ச் 30 - 'கேம் சேன்ஜர்' (Game Changer) என்ற ஆங்கில வார்த்தை ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர் என்று பொருள்படும். தொழில் நுட்பங்களை பொருத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனங்கள் கேம்...
பேஸ்புக்கைத் தொடர்ந்து ஜிமெயிலிலும் பணப்பரிமாற்ற வசதி!
கோலாலம்பூர், மார்ச் 26 - முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பயன்பாடுகள் மற்றும் செயலிகளில் பணப்பரிமாற்ற வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. இதற்கான சமீபத்திய உதாரணங்கள் 'பேஸ்புக்' (Facebook) மற்றும் 'ஸ்நாப்சேட்' (snapchat). இந்நிலையில் அந்த வரிசையில்...
பேஸ்புக் மெசஞ்ஜரில் பணப்பரிமாற்ற வசதி!
கோலாலம்பூர், மார்ச் 18 - பொழுதுபோக்கு அம்சங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த நட்பு ஊடகங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கும் ஆயத்தமாகி வருகின்றன. அதன் தொடக்கம் தான் பேஸ்புக் மெசஞ்ஜரில் அறிமுகமாகி உள்ளபணப்பரிமாற்ற வசதி.
பேஸ்புக் மெசஞ்ஜரில் நண்பர்கள்...
பேஸ்புக் தானியங்கி கார் வருமா? – மார்க் சக்கர்பெர்க் பதில்!
பார்சிலோனா, மார்ச் 10 - தானியங்கி மின்சாரக் கார்களை மென்பொருள் தொழில்நுட்பத்தின் உதவியுன் கூகுள், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தாயாரித்து வரும் நிலையில், புகழ்பெற்ற நட்பு ஊடகமான பேஸ்புக், இந்த திட்டத்தில் களமிறங்குமா...
சூரிய சக்தி விமானங்கள் மூலம் இணையம் – பேஸ்புக் திட்டம்!
புதுடெல்லி, மார்ச் 6 - பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வெளித் தொடர்புகள் இல்லாத கிராமப் பகுதிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்புதலைப் பெறவும், இந்தியப் பிரதமர்...
தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் புதிய முயற்சி!
வாஷிங்டன், பிப்ரவரி 28 - இளைஞர்கள் தற்கொலைகளைத் தடுக்க முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் யாராவது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களுடன் தங்கள் கணக்குகளில் பதிவுகளை அனுப்பி வந்தால்,
அவற்றைக்...