Tag: பேஸ்புக் நிறுவனம் (*)
பேஸ்புக்கின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய தமிழர்!
சென்னை, பிப்ரவரி 19 - பேஸ்புக்கில் இருக்கும் பயனர்கள் மற்ற பயனர்களின் புகைப்படத் தொகுப்பை அழிக்கும் பாதுகாப்பு குறைபாட்டை லக்ஷ்மண் முத்தையா என்னும் தமிழர் கடந்த வாரம் கண்டறிந்துள்ளார்.
அதனை ஏற்றுக் கொண்ட பேஸ்புக், தங்கள் தளத்தில் இருக்கும் பாதுகாப்புக்...
பேஸ்புக்கின் இலவச இணைய சேவை இந்தியாவில் ஆரம்பம்!
புது டெல்லி, பிப்ரவரி 12 - அனைவருக்கும் இணையம் என்ற பேஸ்புக்கின் திட்டம், ஆசிய அளவில் இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் உடன் இணைந்து, கிராமப் பகுதிகளிலும் இணைய...
மீண்டும் ‘லிசார்ட் ஸ்குவாட்’ கைவரிசை! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!
கோலாலம்பூர், ஜனவரி 27 - நேற்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ‘லிசார்ட் ஸ்குவாட்’ (Lizard Squad) கும்பல், இன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.
பேஸ்புக்கையும், இன்ஸ்டாகிராமையும் சுமார் 45...
உலகளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை 45 நிமிடங்களுக்கு தடைபட்டது!
கோலாலம்பூர், ஜனவரி 27 - இன்று பிற்பகல் 2.25 மணியில் இருந்து 3.10 மணி வரை, சுமார் 45 நிமிடங்களுக்கு உலகளாவிய நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை தடைபட்டது.
இதனால், பேரதிர்ச்சிக்கு உள்ளான...
சியாவுமி மூலமாக சீனாவிற்குள் நுழையும் பேஸ்புக்!
பெய்ஜிங், ஜனவரி 13 - பேஸ்புக், டுவிட்டர், யூ-டியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை சீன அரசு எப்போதும் தங்கள் நாட்டிற்குள் அனுமதித்தில்லை. இந்நிலையில், பேஸ்புக் பயன்பாட்டிற்கு எப்படியும் அனுமதி பெற்றுவிட மார்க் சக்கர்பெர்க் தொடர் முயற்சிகளை...
பேஸ்புக் மெசெஞ்சரின் சுவாரசியத்தை அதிகரிக்கும் ஸ்டிக்கர்ட் செயலி!
நியூயார்க், டிசம்பர் 23 - பேஸ்புக் நிறுவனம் தனது மெசெஞ்சருக்காக பிரத்யேகமான செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஸ்டிக்கர்ட்' (stickered) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் அனைவராலும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
அளவளாவல்களிலும், புகைப்படங்களின்...
பேஸ்புக்கில் ‘சே தேங்க்ஸ்’ எனும் புதிய வசதி அறிமுகம்!
புதுடெல்லி, நவம்பர் 14 - நட்பு ஊடகமான பேஸ்புக் நேற்று 'சே தேங்க்ஸ்' (Say Thanks) - 'நன்றி கூறுங்கள்' எனும் புதிய வசதியை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந்த புதிய வசதி மூலம் பயனர்கள், தங்கள்...
எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க பேஸ்புக்கில் புதிய முயற்சி!
கோலாலம்பூர், நவம்பர் 8 - எபோலா நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிதியினை சேகரிக்க பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதாவது பயனர்களின் பேஸ்புக் பக்கங்களில் 'டொனேட்' (Donate) என்ற புதிய குறியீட்டை இணைத்துள்ளது. இதன் மூலம்...
சட்ட திட்டங்களுக்கு உடன்பட்டால் பேஸ்புக் தடை நீக்கப்படும் – சீனா!
பெய்ஜிங், நவம்பர் 5 - சீனாவின் சட்ட திட்டங்களுக்கு ‘பேஸ்புக்’ (Face book) உடன்பட்டால், சீனாவில் பேஸ்புக்கிற்கு இருக்கும் தடை நீக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நட்பு...
பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை பாதுகாக்கும் செலவை ஏற்ற பேஸ்புக், ஆப்பிள்!
கோலாலம்பூர், அக்டோபர் 18 - தொழில்நுட்ப உலகின் முன்னிலை வகித்து வரும் பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் பெண் பணியாளர்களின் கருமுட்டைகளை சேகரிப்பதற்கான உதவித் தொகையை ஏற்க முன்வந்துள்ளன.
சமீப காலமாக பணிச்சுமையின் காரணத்தால் பெரு நிறுவனங்களில்...