Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

“14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம்” – வேதமூர்த்தி சூளுரை

சிரம்பான் – கடந்த சனிக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, எதிர்வரும் 14-வது...

ஹிண்ட்ராஃப் தேர்தலில் போட்டியிட ஆஓஎஸ் தடையாக உள்ளது: வேதமூர்த்தி

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியோடு இணைந்து செயல்பட ஹிண்ட்ராப்புக்கு அக்கூட்டணியைச் சேர்ந்த மூன்று கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக ஹிண்ட்ராஃப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார். என்றாலும், தேர்தலில் போட்டியிட ஹிண்ட்ராஃபுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை,...

மலேசியாவில் ஜாகிருக்கு எதிரான வழக்கில் இணைகிறது இந்தியா!

கோலாலம்பூர் - மலேசியாவில் நிரந்தரவசிப்பிட அந்தஸ்து பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற மலேசியாவைச் சேர்ந்த குழு ஒன்று தொடுத்திருக்கும் வழக்கில், இந்தியாவின் அமலாக்க இயக்குநரகமும் தன்னை இணைத்துக்...

வேதமூர்த்திக்கு எதிராக ஹிண்ட்ராப் போராளிகள் கண்டனம்!

கோலாலம்பூர் - ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியுடன் எந்த ஒரு கூட்டணியும் வைக்க வேண்டாம் என்றும், அவரை நிராகரிக்கும் படியும் ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஒரு தரப்பு இன்று பக்காத்தான் ஹராப்பானைக் கேட்டுக் கொண்டது. மலேசிய...

பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களின் எதிர்காலம் – ஹிண்ட்ராப் பங்கேற்கும் கருத்தரங்கு!

கோலாலம்பூர் - அமனா கட்சியின் புகழ்பெற்ற பேச்சாளர் துவான் ஹஜி முகமட் சாபு, முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், ஹிண்ட்ராஃப் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி ஆகியோர் கலந்து...

மகாதீர், வேதமூர்த்தி சந்திப்பு: எதிர்கட்சியில் ஹிண்ட்ராப் இணையுமா?

கோலாலம்பூர் - கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியை நேற்று வியாழக்கிழமை சந்தித்தார். பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் இச்சந்திப்பு நடைபெற்றதாக எஃப்எம்டி கூறுகின்றது. "ஹராப்பானில்...

பெர்லிஸ் முப்தி விவகாரம்: இந்துக்கள் அமைதி காக்குமாறு வேதமூர்த்தி வலியுறுத்து!

கோலாலம்பூர் -  பெர்லிஸ் முப்தி விவகாரத்தில், மலேசியாவில் வாழும் இந்துக்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என ஹிண்ட்ராஃப் கேட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், பெர்லிஸ் முப்திக்கு எதிராக நட்பு ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிட்டவர் மீது...

இந்து தெய்வத்தை இழிவு படுத்திய பெர்லிஸ் முப்தி: ஹிண்ட்ராஃப் அவசரக் கூட்டம்!

கோலாலம்பூர் -  பெர்லிஸ் முப்தி மொகமட் அஸ்ரி சைனுல் அபிடின், இந்து தெய்வமான சக்தியை சிறுமைப்படுத்திப் பேசும் காணொளி ஒன்று அண்மையில் நட்பு ஊடகங்களில் பரவி, மலேசியாவில் வாழும் இந்துக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனை...

“ஹிண்ட்ராஃப் தீவிரவாத அமைப்பா?” – வேதமூர்த்தி வேதனை!

கோலாலம்பூர் - "ஹிண்ட்ராஃப் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் இதற்காக ‘ஐஎஸ்ஏ’ என்னும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 22...

“என்ன ஆதாரம் இருக்கிறது?”- ஜாகிர் நாயக்கிற்கு பெர்லிஸ் முஃப்தி வக்காலத்து!

கோலாலம்பூர் - டாக்டர் ஜாகிர் நாயக் இந்த நாட்டிற்கே அச்சுறுத்தலானவர் என்றும், அவரது நிரந்தர வசிப்பிடத் தகுதியை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி உட்பட 19 மலேசியர்கள்...