Tag: பொன்.வேதமூர்த்தி
“வேதமூர்த்தி தனக்கு பெயர் வாங்க மஇகாவையும், பழனிவேலுவையும் வம்புக்கிழுக்க வேண்டாம்” – டத்தோ ஹென்ரி...
பட்டவொர்த், ஆகஸ்ட் 10 - “மலேசிய இந்திய சமுதாயம் மறந்துபோன ஒரு ‘கோச டப்பா’ என்றால் அது ஹிண்ட்ராப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் வேதமூர்த்திதான். எல்லா விஷயத்திலும் தன்னை பூஜ்யம் என்று...
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் : பழனிவேல் – வேதமூர்த்தி இடையில் மோதல்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கென ஒதுக்கிய நிதி எவ்வளவு, அது யாருக்குக் கொடுக்கப்பட்டது, எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது குறித்த அறிக்கை மோதல்கள் தகவல் ஊடகங்களில் வலுத்து...
இந்தியர்களுக்கு 540 மில்லியன் வழங்கப்பட்டதா? எங்கே என பழனிவேலுவுக்கு ஹிண்ட்ராஃப் கேள்வி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – கடந்த சில நாட்களாக நாட்டின் தமிழ் நாளிதழ்களின் முதல் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் செய்தித் தொடர், தேசிய முன்னணி அரசாங்கம் மஇகாவுக்கும், மஇகா மூலமாக அரசு சார்பற்ற...
ராஜபக்சே அரசாங்கத்திற்கு மலேசியா துணை போவதா? – வேதமூர்த்தி கண்டனம்
கோலாலம்பூர், மே 29 – ஐநாவினால் அகதிகள் தகுதி வழங்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மூன்று தமிழர்களை நாடு கடத்திய அனைத்துலக மனித உரிமை ஆணையத்தை ஹிண்ட்ராப் சாடியது.
மூன்று அகதிகளை விடுதலைப் புலிகள் என கைது...
“ம.இ.கா தேசிய முன்னணியிலிருந்து வெளியேற வேண்டும்” – வேதமூர்த்தி வேண்டுகோள்
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கோலாலம்பூர், பிப் 27 – தனது பதவி விலகலைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சையைத் திசை திருப்பும் விதமாக, “ம.இ.கா தேசிய...
“அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும்” – வேதமூர்த்தி
கோலாலம்பூர், பிப் 25 - 14 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடையும் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்தியர்களுக்கு துரோகம் செய்ததன் விளைவாக, இந்தியர்கள் மட்டுமல்ல,...
இந்தியர்களின் வேதனை உங்களுக்குத் தெரியுமா? கைரிக்கு வேதமூர்த்தி பதிலடி
கோலாலம்பூர், பிப் 20 - பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது பலவீனங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். அதேவேளை இந்நாட்டு இந்தியர்களின் வேதனைகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று ஹிண்ட்ராஃப் தலைவர்...
நம்பிக்கை துரோகம் செய்த நஜிப் பதவி விலக வேண்டும் – வேதமூர்த்தி
கோலாலம்பூர், பிப் 18 - துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் துன் ரசாக்கை இந்திய சமுதாயத்திற்கு துரோகம் செய்தவர் என்று...
என்னை மன்னித்துவிடுங்கள் – வேதமூர்த்தி வருத்தம்
பெட்டாலிங் ஜெயா, பிப் 17 - மலேசிய இந்தியர்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல் போனதற்காக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த மே 5 பொதுத்தேர்தல் சமயத்தில்...
வேதமூர்த்தி ராஜினாமா! நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு காரணமா?
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், பிப் 17 – அண்மையில் துணையமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இந்தியா சென்றிருந்த ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி அங்கு...