Tag: போக்குவரத்து அமைச்சு
ஓட்டுநர் உரிமம் இனி 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகலாம்
புத்ரா ஜெயா : தற்போது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் இனி ஒருமுறை புதுப்பித்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நடைமுறை அமுல்படுத்தப்படலாம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்...
எல்ஆர்டி இரயில் விபத்து விசாரணை முடிந்தது
கோலாலம்பூர்: மே 24 அன்று நடந்த எல்ஆர்டி இரயில் விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைக் குழு விபத்து தொடர்பான அறிக்கையை நிறைவு செய்துள்ளது.
ரேபிட் இரயில், இரயில்களுக்கான பாதுகாப்பு மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை...
ஈஆர்எல் இரயில் சேவை ஜூன் 4 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்
கோலாலம்பூர்: எக்ஸ்பிரஸ் இரயில் லிங்க் (ஈ.ஆர்.எல்) அதன் அனைத்து இரயில் சேவைகளையும் நாளை ஜூன் 4 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்.
நேற்று வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் நில பொதுப் போக்குவரத்து...
பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடரும்
கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் அறிவித்தார்.
“பி-40 எனப்படும் வருமானம்...
பினாங்கு: புதிய பயணக்கப்பலின் பயண நேரம் பாதியாகக் குறையும்
ஜோர்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு புதிய பயணிகள் சேவை முறை அமலில் இருக்கும்போது பயண நேரம் பாதியாக குறைக்கப்படும். பயணிகள் மிக விரைவான பயணத்தை அனுபவிப்பார்கள் என்று பினாங்கு போர்ட் செண்டெரியான் பெர்ஹாட்...
வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்
கோலாலம்பூர்: வாகனம் ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்துபவர்களை அபராதங்களைச் செலுத்த அமலாக்கப்பிரிவு அனுமதிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார்.
குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அபராதம் செலுத்த அனுமதிக்கும்...
சீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்!
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாடு குறித்து அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகள் அமலாக்க நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு பிறகு அமல்!
குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகளை பயன்படுத்துவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் ஆறு மாதங்களுக்கு பிறகு அமல்படுத்தப்படும் என்று அந்தோனி லோக் தெரிவித்தார்.
எப்ஏஏ: மலேசிய விமானங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரமிறக்கப்பட்டுள்ளது!
மலேசிய விமானங்களின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டை வகை 1-லிருந்து வகை 2-க்கு குறைத்து, பெடரல் ஏவியேஷன் அடோரிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை: நெடுஞ்சாலைகளில் மேலும் 11 கண்காணிப்பு மறைக்காணிகள்
கோலாலம்பூர் - வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அதிகமாக விபத்துகள் நடக்கும் இடங்களில் மேலும் 11 கண்காணிப்பு மறைக்காணிகள் (கேமராக்கள்) பொருத்தப்படவிருப்பதாக போக்குவரத்துத் துணையமைச்சர் டத்தோ கமாருடின் ஜபார் அறிவித்தார்.
இந்த...