Tag: போக்குவரத்து அமைச்சு
எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் தொடரும்!
கோலாலம்பூர்: 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைக் (எம்எச்370) கண்டுபிடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்படாது என போக்குவரத்து அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...
கைவிடப்பட்ட வாகனங்கள் 33 நாட்களுக்குள் அகற்றப்படும்!
கோலாலம்பூர்: பயன்படுத்தப்படாத வாகனங்களினால் இனி மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வருகிற ஜூலை மாதத்தில் கைவிடப்பட்ட வண்டி வாகன வழிகாட்டுதல் செயல்முறைத் திட்டம் அறிமுகப்படுத்திய பிறகு,...
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: விமான நிறுவனங்களுக்கு நோடாம் அறிக்கை விடுக்கப்பட்டது!
புத்ராஜெயா: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் பதற்றங்களின் காரணமாக பாகிஸ்தானிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி, இந்த நாட்டில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், நோடாம் (NOTAM) எனப்படும் எச்சரிக்கை...
மேலும் 11 எஇஎஸ் கண்காணிப்பு கேமராக்கள் நெடுஞ்சாலையில் பொருத்தப்படும்!
கோலாலம்பூர்: பெருநாள் காலங்களில் நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளைக் குறைக்கும் வகையில், மேலும் 11 எஇஎஸ் கேமராக்களை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பொருத்த இருப்பதாகக் கூறிய போக்குவரத்து அமைச்சுக்கு தனது முழு ஆதரவையும் தருவதாக...
சாலைப் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு இனி தள்ளுபடி இல்லை!
சிப்பாங்: சாலைப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதக் கட்டணங்களுக்கு விதிக்கப்படும் தள்ளுபடியை நிறுத்தக் காவல் துறை மற்றும் உள்துறை அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். தற்போது, சாலை...
13.16 மில்லியன் – ‘மலேசியா’ வரிசை வாகன எண்களின் மூலம் வருமானம்
கோலாலம்பூர் - மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 'மலேசியா' (MALAYSIA) என்ற எண்வரிசை கொண்ட சிறப்பு வாகன எண்கள் அண்மையில் ஏலத்தில் விடப்பட்டன. இதில் 2020 என்ற எண் மட்டும் பிரத்தியேகமாக பிரதமர்...
435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து
புத்ரா ஜெயா - ஏஇஎஸ் (AES - Automated Enforcement System) எனப்படும் தானியங்கி அமுலாக்க நடைமுறையின் கீழ் மறைக்காணி (கேமரா) மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு இதுவரையில் நிலுவையில் இருந்த 3.1 மில்லியன்...
எம்ஆர்டி-3 மீண்டும் தொடங்கப்படலாம்
கோலாலம்பூர் - எம்ஆர்டி இரயில் சேவையின் 3-ஆம் கட்டக் கட்டுமானம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது நாட்டுக்குத் தேவையான ஒன்று என்றும் பிற்காலத்தில் நாட்டின் நிதி நிலைமை சரியானதும் அந்தத் திட்டம் மீண்டும்...
தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் கலைப்பு!
புத்ரா ஜெயா - இன்று புதன்கிழமை காலையில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
தரைப் பொதுப் போக்குவரத்து விவகாரங்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்பாட் (SPAD-Land...