Tag: மஇகா மறுதேர்தல்
சங்கப் பதிவிலாகா உத்தரவு எதிரொலி: குமார் அம்மான் உண்ணாவிரதம்
கோலாலம்பூர், ஜனவரி 22 - மஇகா தலைமைச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கப்பதிவதிகாரி உத்தரவிட்டிருப்பதை எதிர்த்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான் (படம்) இன்று வியாழக்கிழமை உண்ணாவிரதம்...
மஇகா மறுதேர்தலுக்கு கூடுதல் அவகாசம் தர ஆர்ஓஎஸ் மறுப்பு – சரவணன் தகவல்
கோலாலம்பூர், ஜனவரி 21 - மஇகா மறுதேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தாக்கல் செய்திருந்த மனுவை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) நிராகரித்தது.
நேற்று ஆர்ஓஎஸ்...
மஇகாவில் எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் வியூகம் சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?
கோலாலம்பூர், ஜனவரி 21 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மேற்கொண்ட புதிய தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய செயலவை நியமனங்கள் செல்லாது என சங்கப் பதிவகம் செய்துள்ள மற்றொரு முடிவு மஇகாவை...
பழனிவேல் நாடு திரும்பியவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை – சுப்ரா தகவல்
புத்ராஜெயா, ஜனவரி 20 - சங்கப் பதிவதிகாரி விடுத்த உத்தரவுப் படி மறுதேர்தல் விவகாரம் முடியும் வரை, மஇகாவில் தேசியத் தலைவர் செய்த புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது என சங்கப் பதிவகம் அதிரடியாக...
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட புதிய மஇகா நியமனங்கள் செல்லாது! சங்கப் பதிவகம் அதிரடி!
கோலாலம்பூர், ஜனவரி 20 - சங்கப் பதிவதிகாரி விடுத்த உத்தரவுப் படி மறுதேர்தல் விவகாரம் முடியும் வரை, மஇகாவில் தேசியத் தலைவர் செய்த புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது என சங்கப் பதிவகம்...
“சட்டவிரோத மஇகா கிளைகள்” – விக்னேஸ்வரன், ரமணன் சங்கப் பதிவகத்தில் புதிய புகார்!
புத்ரா ஜெயா, ஜனவரி 16 – நீண்டு கொண்டே மஇகா மறு தேர்தல் விவகாரத்தில் மற்றொரு திருப்புமுனையாக, முன்னாள் மஇகா தேசியப் பொருளாளர் டத்தோ ஆர்.ரமணனும், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ...
600,000 உறுப்பினர்கள் கொண்ட மஇகா-வில் ஒருவர் தன்மூப்பாக செயல்பட முடியாது!
கோலாலம்பூர், ஜனவரி 12 - சுமார் 600,000 உறுப்பினர்கள் உள்ள மஇகா கட்சியில் தனி நபராக ஒருவர் செயல்பட அனுமதிக்க முடியாது. மஇகா -வை மீட்பது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு என்று மஇகா...
கட்சியை நடத்துவதில் எனது மனைவியோ, குடும்பமோ தலையிடுவதில்லை: பழனிவேல்
கோலாலம்பூர், ஜனவரி 6 - கட்சியை நடத்துவதிலோ அல்லது மஇகா நிர்வாகத்திலோ தனது மனைவியும் குடும்பத்தாரும் எந்த விதத்திலும் தலையிடுவதில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்...
மறுதேர்தலை நடத்த பழனிவேல் அனுமதி தேவையில்லை: சரவணன்
கோலாலம்பூர், ஜனவரி 6 - தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலின் அனுமதியின்றியே கூட மஇகாவில் மறு தேர்தலை நடத்த முடியும் என கட்சியின் உதவித் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ சரவணன் தெரிவித்துள்ளார். அவரது இக்கருத்து மஇகா...
நாளைக் காலை சங்கப் பதிவதிகாரியைச் சந்திக்கின்றார் சரவணன்!
கோலாலம்பூர், ஜனவரி 4 – மஇகா மறுதேர்தல் குறித்து சங்கப் பதிவதிகாரியின் கடிதம் குறித்து எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்து விளக்கம் பெற மஇகா தேசிய உதவித் தலைவரும், இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான...