Tag: மஇகா
“கேமரன்மலை தொகுதியை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்” – சுப்ரா உறுதி
கோலாலம்பூர் – மஇகா வசமுள்ள 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை கட்சி மற்ற தேசிய முன்னணிக் கட்சிகளுக்கு விட்டுத் தராது என்றும் மஇகாவே அந்தத் தொகுதியில் போட்டியிடும்...
“பேரங்கள் பேசப்பட்டன என்பதில் உண்மையில்லை” சக்திவேல் அறிக்கை!
கோலாலம்பூர் - தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிரான வழக்கிலிருந்து, அந்த வழக்கைத் தொடுத்திருக்கும் வாதிகள் விலகிக் கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையிலான பணம் அவர்களுக்குக் கொடுக்க, பேச்சுவார்த்தைகளின்...
சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு: 5 பேர் மட்டுமே விலகல்; 3 பேர் வழக்கைத் தொடர்கின்றனர்!
கோலாலம்பூர் - சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு தற்போது மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கின்...
மஇகா-சங்கப் பதிவக வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
புத்ரா ஜெயா - மஇகா பத்து தொகுதியின் முன்னாள் செயலாளர் ஏ.கே.இராமலிங்கம் மற்றும் எழுவர் அடங்கிய குழுவினர் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கு பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால்...
“5 ஆயிரம் குடியுரிமை – 7 ஆயிரம் பேருக்கு ஆவணங்கள் பெற்றுத் தந்துள்ளோம்” சுப்ரா...
காராக் – நேற்று காராக் நகரில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டுக்கான ம.இ.கா பகாங் மாநில பொங்கல் ஒற்றுமை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்...
பாலா, ஹென்ரி விவகாரம்: மஇகா மத்திய செயலவையில் விவாதிக்கப்படவில்லை!
கோலாலம்பூர் - நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கும் அதே வேளையில், கட்சியில் மீண்டும் இணைவார்கள் என ஆரூடம் கூறப்பட்ட ஜோகூரின்...
சோதிநாதன் நியமனத்திற்கு சந்திரசேகர் சுப்பையா வரவேற்பு!
கோலாலம்பூர் - மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் மீண்டும் மஇகா மத்திய செயலவையில் நியமனம் பெற்றிருப்பதற்கு கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதியின் தலைவரும், முன்னாள்...
சோதிநாதன் நியமனத்திற்கு பரவலான வரவேற்பு!
கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்று முடிந்த மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எஸ்.சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு...
சோதிநாதன் மஇகா மத்திய செயலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்
கோலாலம்பூர் - இன்று மாலை நடைபெற்று முடிந்த மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எஸ்.சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டார்.
(மேலும் செய்திகள் தொடரும்)
“கட்சிக்காக பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த சுந்தர்” பாலகுமாரன் பாராட்டு!
கோலாலம்பூர் - "கட்சியின் நலன் கருதியும், சமுதாயத்துக்காகவும் தனது பதவியை விட்டுக் கொடுக்க முன்வந்த டத்தோ சுந்தர் சுப்ரமணியத்தின் செயலானது வரவேற்கத்தக்கது. மூத்த தலைவர்கள் பலர் அமைதி காத்த நிலையில் கட்சியின் ஒற்றுமையை...