Tag: மஇகா
பாலகிருஷ்ணன்-ஹென்ரி: மீண்டும் மஇகாவில் இணைவார்களா?
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மஇகாவின் மத்திய செயலவை கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கும் என்ற ஆரூடங்கள் நிலவும் நிலயில், மற்றொரு பரபரப்பும் மஇகாவைப் பற்றிக் கொண்டுள்ளது.
கட்சியில்...
“சோதி, பாலா, ஹென்றி, மத்திய செயலவைக்கு நியமிக்கப்படுவதை வரவேற்கிறேன்- எனது பதவியையும் விட்டுத்தரத் தயார்”...
கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறும் மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ள டத்தோ சோதிநாதன், மற்றும் கட்சியில் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஜோகூர்...
சசிகலாவுடன் தேவமணி பேச்சுவார்த்தை!
சென்னை - தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசிய துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர்...
மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்! (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - இந்திய சமுதாயத்தின் பல்வேறு திருவிழாக்களை மஇகா தலைமையகத்தில் கொண்டாடி வரும் வழக்கத்திற்கு ஏற்ப நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்...
“நீதிமன்றத் தீர்ப்பை திரிக்க வேண்டாம்!தலைமைத்துவத்தில் மாற்றமுமில்லை!” – மஇகா பதிலறிக்கை!
கோலாலம்பூர் - அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர்களாகிய ஏ.கே.இராமலிங்கம் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து முரண்பட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்களிடத்தில்...
மஇகா வழக்கு : விசாரணைகள், மேல்முறையீடுகள் என – முடிவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம்!
கோலாலம்பூர் – நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மஇகா நடவடிக்கைகளையோ, தலைமைத்துவத்தையோ எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை.
சில ஊடகங்கள் இந்த வழக்கினால் மஇகாவில் பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்...
மஇகா- சங்கப் பதிவக வழக்கு: மீண்டும் நடத்தப்பட மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!
புத்ரா ஜெயா - மஇகாவும், சங்கப் பதிவகமும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டு, சங்கப் பதிவகத்தின் முடிவுகளைப் பெற்றதாக, முன்னாள் பத்து தொகுதித் தலைவர் கே.இராமலிங்கமும் மேலும் எழுவரும் தொடுத்திருந்த வழக்கை கடந்த 11...
மஇகா அல்லாத இந்தியர் கட்சிகளுக்கு தேசிய முன்னணி தொகுதிகள் ஒதுக்கப்படுமா?
கோலாலம்பூர் – இந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சிறிய இந்தியர் அரசியல் கட்சிகள் மஇகாவோடு ஒன்றிணைய வேண்டும்...
மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை மாலையில் மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும், விருந்துபசரிப்புகளும் நடத்தப்பட்டன. கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மஇகா தேசியத் தலைவரும்,...
மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!
கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை (21 டிசம்பர் 201) மாலை 6.00 மணியளவில் மஇகா தலைமையகத்தில் சிறப்பு கிறிஸ்மஸ் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். மஇகா உறுப்பினர்கள் அனைத்து சமயங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பதால், நாட்டில்...